Added Date: Feb 11, 2022
ஆண்: அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும் அவள் நடையழகு பத்தி எரியும் அவள் உடையழகு
ஆண்: அய்யய்யோ சிக் என நடக்கும் அய்யய்யோ ஓவியம் அவளோ அய்யய்யோ சக்கரை தடவி அய்யய்யோ செஞ்சது உடலோ அழகோ அழகு அழகோ அழகு
ஆண்: எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ என்று என்னை வியக்கும் இதழ் அழகு அந்தியிலே வானம் சிவந்ததை போலே கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு
மெல்லிடையை பற்றி சொன்னால் நில்லாத அழகு மேலே கொஞ்சம் பார்க்க சொன்னால் பொல்லாத அழகு கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை என்ன சொல்ல ஓ
ஆண்: காட்டருவி போலே அலை அலையாக கண்டபடி ஓடும் குழல் அழகு கண்ணில் ரெண்டு வலையை பிண்ணி பிண்ணி வீசி நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு
தெற்றுப் பல்லில் சிரிக்கையில் தீராத அழகு தள்ளி நின்று யோசிக்கையில் வேறேதோ அழகு கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை என்ன சொல்ல ஓ
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ

Male: Azhagho azhaghu aval kannazhagu Aval pol illae oru perazhagu Azhagho azhaghu aval pechazhagu Arugil erikkum aval moochazhagu

Thathi nadakam aval nadai azhagu kathi eriyum aval udal azhagu
Male: Ayyayyo chick ena nadakum Ayyayyo oviyam avalao Ayyayyo sakkarai thadavi Ayyayyo senjadhu udalao
Azhagho azhaghu..azhagho azhaghu..
Male: Endha poovil irundhu vandhadhindha thaeno Endru ennai viyakkum idhal azhaghu Andhiyilae vaanam sivandhadhai polae Kannam engum thondrum vetkam azhaghu
Mellidaiyai pattri sonnaal Nillaadha azhaghu Melae konjam paarka sonnaal Polladha azhagu
Kadavul kavidhai ondrai padaithadhai Enna solla ..oh..
Male: Kaataruvi polae azhai azhaiyaaga Kannadapadi odum kuzhazhagu Kannil rendu vazhayayai Pinni pinni veesi Nenjam andhai parikkum seyal azhaghu
Thetru pallil sirikkayil Theeraadha azhaghu Thalli nindru yosikayil Ver edho azhaghu
Kadavul kavidhai ondrai padaithadhai Enna solla ..oh..
Ayyayyovvv.. ayyayyovvv
Ayyayyovvv.. ayyayyovvv
isaivarigal movie download
tamil melody lyrics
aagasam song soorarai pottru download
munbe vaa karaoke for female singers
kichili samba song lyrics
tamil songs lyrics download for mobile
maraigirai movie
sivapuranam lyrics
karaoke tamil christian songs with lyrics
dhee cuckoo song
baahubali tamil paadal
karnan lyrics tamil
karaoke lyrics tamil songs
malaigal vilagi ponalum karaoke
yaar azhaippadhu song download
jesus song tamil lyrics
oru porvaikul iru thukkam lyrics
aagasam song soorarai pottru
new tamil songs lyrics
sarpatta parambarai lyrics