Neethane Song Lyrics

Sarvam cover
Movie: Sarvam (2009)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே

ஆண்: நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய் நீதானே நீதானே என் இமைகளை நீவினாய் ஏ ஏ ஏ.

பெண்: ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ

ஆண்: நீ ஓடும் பாதை என் நெஞ்சமோ உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ ஹே என் விழியின் கருமணியில் தேடிப்பார் உன் காலடி தடங்களை காட்டுமே ஓ

குழு: பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே உன் சிறை என்னும் பிரிவில் தெரிந்ததே விபத்துக்கள் எனக்குள் நடக்கவே உன் நினைவுகள் தப்பி செல்ல வலிக்குதே

ஆண்: உண்மைகள் சொல்வதும் உணர்ச்சியை கொல்வதும் உயிர்வரை செல்வதும் நீதானே

பெண்: ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: நீ தேட தேட ஏன் தொலைகிறாய் என் வழியில் மறுபடி கிடைக்கிறாய் ஹே நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய் என் உயிரை இரவலாய் கேட்கிறாய் ஹே

குழு: இதய சதுக்கம் நடுங்குதே உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே அலைகள் ஒதுக்கும் கிழிஞ்சலாய் என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே

ஆண்: ஒரு கனம் சாகிறேன் மறு கனம் வாழ்கிறேன் இரண்டுக்கும் நடுவிலே நீதானே

ஆண்: நீதானே ஹே ஹே நீதானே ஹே ஹே என் நரம்புக்குள்ளே நீதானே ஹே ஹே நீதானே ஹே ஹே என் நரம்புக்குள்ளே ஹே ஹே ஏ ஹே ஹே ஏ ஹோ ஹோ ஹோ ஏ ஏ ஏ ஏ .. ஓஹோ ஓஓ

Male: Sila iravugal iravugal thaan Theeraa theeraathae Sila kanavugal kanavugal thaan Pogaa pogaathae Sila suvadugal suvadugal thaan Theyaa theyaathae Sila ninaivugal ninaivugal thaan Moozhgaa moozhgaathae

Male: Neethaanae neethaanae En narambukkul odinaai Neethaanae neethaanae En imaigalai neevinaai Yeh eh eh ehhhhh...

Female: Ohooo.ooo Ohooo..ooo..ooo..ooo

Male: Nee odum paathai en nenjamo Un suvadugal valippathu konjamo Hey en vizhiyin karumaniyil thedippaar Un kaaladi thadangalai kaattumae..oh..

Chorus: Prabanja ragasiyam purinthathae Un sirai ennum pirivil therinthathae Vibaththugal enakkul nadankkavae Un ninaivugal thappichella valikkuthae

Male: Unmaigal solvathum Unarchiyai kolvathum Uyirvarai selvathum neethaanae

Male: Neethaanae neethaanae En narambukkul odinaai Neethaanae neethaanae En imaigalai neevinaai Yeh eh eh ehhhhh...

Female: Ahaaa..aaa.. Ahaaa.aaa..aaa.aaa..

Male: Nee thedaththeda Yen tholaigiraai En valiyil marubadi kidaikkiraai hey Nee iravil veyilaai irukkiraai En uyirai iravalaai ketkiraai hey

Chorus: Idhaya chathukkam nadunkuthae Un njaabagam vanthapinbu adanguthae Alaigal othukkum kilinjalaai En nizhalae en nenjaththai othukkuthae

Male: Oru kanam saagiren Marukanam vaazhkiren Irandukkum naduvilae neethaanae

Male: Neethaanae hey hey Neethaanae hey hey En narambukkullae Neethaanae hey hey Neethaanae hey hey En narambukkullae Hey hey ey hey hey ey ho ho ho Yeh eh eh ehhhhh...ohooo..oo

Other Songs From Sarvam (2009)

Most Searched Keywords
  • azhagu song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • vaathi coming song lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil christian karaoke songs with lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • veeram song lyrics

  • master lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • one side love song lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • asuran mp3 songs download tamil lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • new tamil christian songs lyrics

  • munbe vaa karaoke for female singers

  • maruvarthai song lyrics

  • tamil christian songs lyrics free download