Paarai Mele Song Lyrics

Sathriyan cover
Movie: Sathriyan (2017)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: பாறை மேலே தூறல் போலே எனக்குள் வந்து வீழ்ந்தவளே

ஆண்: காற்றில் மோதி உடையும் மேகம் போலே என்னை உடைத்தவளே

ஆண்: பறக்க சொல்லி கொடுக்காதே பறந்தால் மனது தடுக்காதே குழந்தை போலே குதிக்கின்றேன் உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட

ஆண்: பறக்க சொல்லி கொடுக்காதே பறந்தால் மனது தடுக்காதே குழந்தை போலே குதிக்கின்றேன் உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட..ஹேய்

ஆண்: இருதயம் அடிக்கடி தலையை தூக்கி பார்க்குதே உன்னை பற்றி குறிப்புகள் சொல்ல சொல்லி கேட்குதே

ஆண்: கண்ணை கட்டி. கண்ணை கட்டி கண்ணை கட்டி காட்டில் விட்ட பொம்மை போலே தவிக்கிறேன்

ஆண்: கடவுள் தந்த புதையல் நீயே உன்னை அடைய வழி தேடி தவம் பல கிடந்தேன்

ஆண்: கால்கள் ரெண்டும் சிறகாக தேகம் எல்லாம் இறகாக மேலே பறந்து நான் போக புது மாயங்கள் எனக்குள்ளே நிகழ்கிறதே

ஆண்: தாய்மையின் ஸ்பரிசத்தை உந்தன் பார்வை கொடுக்குதே நீ இல்லா நிமிடங்கள் நெருப்பை போல பற்றுதே

ஆண்: நேற்று வரைக்கும் இருந்த என்னை தோற்கடித்து ரசிக்கிறேன் வேற்று கிரகம் போலே இந்த பூமி பந்தை ரொம்ப புதிதாய் பார்க்கிறேன்

Male: Paarai melae Thooral polae Enakkul vanthu Veezhnthavalae

Male: Kaatril modhi Udaiyum megam Polae ennai Udaithavalae

Male: Parakkacholli kodukkaathae Parandhaal manathu thadukkaathae Kuzhandhai polae kuthikkindren Un swasathin vasathil karainthida

Male: Paarai melae Thooral polae Enakkul vanthu Veezhnthavalae

Male: Kaatril modhi Udaiyum megam Polae ennai Udaithavalae

Male: Parakkacholli kodukkaathae Parandhaal manathu thadukkaathae Kuzhandhai polae kuthikkindren Un swasathin vasathil karainthida..heii

Male: Irudhayam adikkadi Thalaiyai thookki paarkkudhae Unnaipattri kurippugal Solla solli ketkudhae

Male: Kannaikatti ..eee.kannaikatti Kannaikatti kaathil vitta Bommai polae thavikkiren

Male: Kadavul thandha Pudhayal neeyae Unnai adaya vazhi thedi Thavam pala kidanthen

Male: Paarai melae Thooral polae Enakkul vanthu Veezhnthavalae

Male: Kaatril modhi Udaiyum megam Polae ennai Udaithavalae

Male: Kaalgal rendum siragaaga Dhegam ellaam iragaaga Melae paranthu naan poga Pudhu maayangal Enakkullae nigazhgirathae..heii

Male: Thaaimaiyin sparisathai Undhan paarvai kodukkuthae Nee ilaa nimidangal Neruppai polae pattruthae

Male: Netru varaikkum Irundha ennai Thorkadithu rasikkiren Vaetru geragam polae Indha boomi panthai Romba puthithaai paarkkiren.ennnn.

Other Songs From Sathriyan (2017)

Most Searched Keywords
  • kannamma song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • rasathi unna song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • kanakangiren song lyrics

  • kayilae aagasam karaoke

  • asuran song lyrics in tamil download mp3

  • ganapathi homam lyrics in tamil pdf

  • kangal neeye karaoke download

  • kannathil muthamittal song lyrics free download

  • jai sulthan

  • sarpatta parambarai song lyrics tamil

  • master the blaster lyrics in tamil

  • vijay and padalgal

  • bhaja govindam lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • best tamil song lyrics in tamil

  • new tamil songs lyrics