Ethanai Kavignen Song Lyrics

Savaale Samaali cover
Movie: Savaale Samaali (2015)
Music: S. Thaman
Lyricists: Snehan
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல

ஆண்: எத்தனை நடிகன் நடிச்சி பாத்துட்டான் காதல் போரே அடிக்கல

ஆண்: எத்தனை காதல் யுத்தங்கள் நடந்தும் காதல் தோற்காமல் இருக்கு

ஆண்: எத்தனை கண்ணீர் சிந்தியும் காதல் ரொம்ப சுகமா இருக்கு

ஆண்: இந்த காதல் இல்லையேல் மனிதன் யாவரும் மிருகமாக நேரும்

ஆண்: அன்பே வா உயிரே அன்பே வா உயிரே... அன்பே வா உயிரே

ஆண்: எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல போகல

ஆண்: எத்தனை நடிகன் நடிச்சி பாத்துட்டான் காதல் போரே அடிக்கல அடிக்கல

ஆண்: பொய் காதல் எத்தனை மெய் காதல் எத்தனை ஹே எதுவாக இருந்த போதிலும் புதிய காதல்கள் தினமும் மலருதே

ஆண்: ஏ பொதுவாக தோற்ற காதலும் நல்ல காவியம் சொல்லி போகுதே

ஆண்: பொய்களால் காதல் தொடங்கும் என்று தெரிந்தும் கூட ரொம்ப பிடிக்கும் பல ஆதாம் ஏவாள்கள் தோன்றி மறைந்த பின்னும் காதல் உயிர் வாழுதே

ஆண்: புவியாளும் கடவுளும் புகழ் பெற்ற மன்னரும் ஏ காதலால் அடங்கி போவதும் அடிமை ஆவதும் தேவ ரகசியம்

ஆண்: ஏ காதலால் புத்தன் கூடத்தான் பித்தன் ஆனது வாழ்வின் அதிசயம்

ஆண்: மொழிகளே இன்றி பேசி வாழ்ந்திடும் காதல் என்ற ஒரு ஜீவன் இந்த உலகம் முழுக்கவே அதிகம் பேசிய ஒரே வார்த்தை காதல்

Male: Ethanai kavignen Ezhudhi paarthutaan Kaadhal theerndhu pogala

Male: Ethanai nadigan Nadichi paathutaan Kaadhal borae adikkala

Male: Ethanai kaadhal Yuththangal nadandhum Kaadhal thorkkaamal irukku

Male: Ethanai kaneer Sindhiyum kaaadhal Romba sugamaa irukku

Male: Indha kaadhal illayel Madhidhan yaavarum Mirugamaaga nerum

Male: Anbae. vaa uyirae Anbae vaa uyirae.aaae .ae.. Anbae. vaa uyirae

Male: Ethanai kavignen Ezhudhi paarthutaan Kaadhal theerndhu pogala Pogala..

Male: Ethanai nadigan Nadichi paathutaan Kaadhal borae adikkala Adikala..

Male: Poi kaadhal ethanai Mei kaadhal ethanai Hey edhuvaaga irundha podhilum Pudhiya kaadhalgal Dhinamum malarudhae

Male: Ye podhuvaaga Thorttra kaadhalum Nalla kaaviyam sollii pogudhae

Male: Poigalaal kaadhal Thodangum endru Therindhum kooda romba pidikkum Pala adham evalgal Thondri maraindha pinnum Kaadhal uyir vazhudhae

Male: Anbae. vaa uyirae Anbae vaa uyire.ae.ae.. Anbae. vaa uyirae

Male: Ethanai kavignen Ezhudhi paarthutaan Kaadhal theerndhu pogala

Male: Ethanai nadigan Nadichi paathutaan Kaadhal borae adikkala

Male: Puiyaalum kadavulum Pugal pettra mannarum Ye kaadhalaal adangi povadhum Adimai aavadhum Dheva ragasiam

Male: Ye kaadhalaal Buththan koodathaan Piththan aanadhu Vazhvin adhiyasayam

Male: Mozhigalae indri Pesi vazhndhidum Kaadhal endra oru jeevan Indha ulagam mulukkavae Adhigam pesiya Orae varthai kaadhal

Male: Anbae. vaa uyirae Anbae vaa uyire.ae.ae.. Anbae. vaa uyirae

Male: Ethanai kavignen Ezhudhi paarthutaan Kaadhal theerndhu pogala Pogala..

Male: Ethanai nadigan Nadichi paathutaan Kaadhal borae adikkala

Other Songs From Savaale Samaali (2015)

Most Searched Keywords
  • tamil music without lyrics free download

  • um azhagana kangal karaoke mp3 download

  • yellow vaya pookalaye

  • amma song tamil lyrics

  • tamil lyrics video song

  • new movie songs lyrics in tamil

  • isha yoga songs lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • sarpatta movie song lyrics

  • karaoke songs tamil lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • anegan songs lyrics

  • master tamil padal

  • tamilpaa

  • tamil love song lyrics in english

  • new tamil christian songs lyrics

  • tamil song lyrics in english translation

  • ovvoru pookalume karaoke

  • maraigirai