Added Date: Feb 11, 2022
ஆண்: இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய் அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய் அதில் காதல் கொடுத்து மதினி நீயும் விரைந்தாய் என் தேகம் குளிர மனதிலே பரவசம் தருகிறாய்
ஆண்: இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய் அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்
பெண்: ஆஹா ஆஆ
ஆண்: நீ இறகாய் என்னை தொடுகின்றாய் அழகாய் இம்சை செய்கின்றாய் சுகமாய் நெஞ்சில் பாரங்கள் தருகின்றாய்
பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
பெண்: ஆஹா ஆஆ ஆஆ
ஆண்: உன் விழிகள் என்னும் கடிகாரத்தில் என் காதலினை பார்க்கின்றேன் கூரான உன் இமைகள் ரெண்டும் முள்தானே
பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: உன்னை பார்க்கும் போதெல்லாம் காலம் இங்கு ஓடாதே முட்கள் என்னை குத்தாதே பேரன்பே
ஆண்: அதில் காதல் கொடுத்து மதினி நீயும் விரைந்தாய் என் தேகம் குளிர மனதிலே பரவசம் தருகிறாய்

Male: Idhayathai oru nodi.. niruthinaai.. Atharkullae unnaiyae.. poruthinaai.. Adhil kaadhal koduthu Mathini neeyum virainthaai.. En dhegam kulira.. Manathilae paravasam tharugiraai
Male: Idhayathai oru nodi.. niruthinaai.. Atharkullae unnaiyae.. poruthinaai..
Female: Ahaaa..aaaa..
Male: Nee punnagaiyil ennai alli Yen nooru murai kolgindraai Pothathu ena meendum meendum Seikindraai..
Female: Ahaaa..aaaa..
Male: Nee .
Iragaai ennai thodugindraai..
Azhagaai imsai seigindraai..
Sugamaai nenjil baarangal tharugindraai..
Female: Ahaaa..aaaa..aaa.aaa.
Female: Ahaaa..aaaa..aaa.
Male: Un vizhigal ennum kadigaarathil
En kaadhalinai parkindren..
Kooraana un imaigal rendum
Multhaanae.ae..
Female: Ahaaa..aaaa..aaa..aaa..
Male: Unnai parkum pothellam..
Kaalam ingu odathae
Mutkal ennai kuthathae..
Peranbae...ae.
Male: Adhil kaadhal koduthu Mathini neeyum virainthaai.. En dhegam kulira.. Manathilae paravasam tharugiraai
Male: Idhayathai oru nodi.. niruthinaai.. Atharkullae unnaiyae.. poruthinaai..
youtube tamil karaoke songs with lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
master tamilpaa
you are my darling tamil song
karaoke for female singers tamil
nee kidaithai lyrics
3 movie songs lyrics tamil
medley song lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil songs lyrics download free
aalapol velapol karaoke
thoorigai song lyrics
tamil to english song translation
um azhagana kangal karaoke mp3 download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
spb songs karaoke with lyrics
cuckoo padal
master lyrics tamil
porale ponnuthayi karaoke