Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
ஆண்: கைகள் தானாய் கோர்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்தாய் இன்பம் இன்பம் சிங்கார லீலா

ஆண்: பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே
பெண்: பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு
ஆண்: புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே
பெண்: இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
பெண்: உன்னை சேர்ந்தாள் பாவை இன்னும் அங்கு ஏதோ தேவை சொல்லு சொல்லு சிங்கார வேலா
பெண்: தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே நூல் இடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே
ஆண்: நீதானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்கார தேனீ
பெண்: தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திட வா
ஆண்: இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே
பெண்: ஆஹா என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
ஆண்: கைகள் தானாய் கோர்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்தாய்
பெண்: சொல்லு சொல்லு சிங்காரவேலா
ஆண்: இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே அன்பே அன்பே
பெண்: என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே அன்பே

Male: Innum ennai enna Seiya pogiraai anbae anbae . ae Ennai kandaal ennanavo Aagiraai munbae munbae .ae
Male: Kaigal thaanaai korthaai Katti mutham thenaai vaarthaai Inbam inbam singaara leela
Male: Innum ennai enna Seiya pogiraai anbae anbae . ae Ennai kandaal ennanavo Aagiraai munbae munbae .ae
Male: Paadi varum vaanmadhiyae Paarvaigalin poompaniyae Deva suga thaen kaniyae Moga pari pooraniyae
Female: Poovodu thaan sera Ilankaatru poraadum bodhu Seraamal theeraadhu idam Paarthu theermaanam podu
Male: Pudhu pudhu vidukadhai Thoda thoda thodargiradhae
Female: Innum ennai enna Seiya pogiraai anbae anbae . ae Ennai kandaal ennanavo Aagiraai munbae munbae .ae
Female: Unnai serndhaal paavai Innum angu yedho thevai Sollu sollu singaara vela .
Female: Thaen kavidhai thoodhu Vidum naayaganae maayavanae Nool idaiyai yenga vidum Vaan amudha saagaranae
Male: Nee thaanae naan paadum Sugamaana aagaasa vaani Paadaamal koodaamal Urangaadhu reengaara theni
Female: Thadaigalai kadandhu nee Madaigalai thirandhida vaa
Male: Innum ennai enna seiya Pogiraai anbae anbae . ae
Female: Aahaa ennai kandaal ennanavo Aagiraai munbae munbae . ae
Male: Kaigal thaanaai korthaai Katti mutham thenaai vaarthaai
Female: Sollu sollu singaara vela ..
Male: Innum ennai enna seiya Pogiraai anbae anbae Anbae anbae
Female: Ennai kandaal ennanavo Aagiraai munbae munbae Anbae ..
sarpatta parambarai lyrics in tamil
ennavale adi ennavale karaoke
thoda thoda malarndhadhenna lyrics
piano lyrics tamil songs
ore oru vaanam
devathayai kanden song lyrics
eeswaran song lyrics
kadhal song lyrics
thullatha manamum thullum vijay padal
hello kannadasan padal
usure soorarai pottru lyrics
chill bro lyrics tamil
bahubali 2 tamil paadal
putham pudhu kaalai song lyrics in tamil
aagasam song lyrics
aalankuyil koovum lyrics
kanne kalaimane karaoke with lyrics
kadhal theeve
movie songs lyrics in tamil
bigil unakaga