O Ranga Sriranga Song Lyrics

Singaravelan cover
Movie: Singaravelan (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: { அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பர தேங்கா இங்கே பாருங்க நார்த்தங்கா முத்துன மாங்கா } (2)

ஆண்: { துள்ளி பாயாதே வெட்கங்கெட்டு ராங்கா நான் தாரேன்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா } (2)

ஆண்: { அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பர தேங்கா இங்கே பாருங்க நார்த்தங்கா முத்துன மாங்கா } (2)

ஆண்: { துள்ளி பாயாதே வெட்கங்கெட்டு ராங்கா நான் தாரேன்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா ஹா } (2)

குழு: அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பர தேங்கா இங்கே பாருங்க நார்த்தங்கா முத்துன மாங்கா

ஆண்: மூக்கி அரை மூக்கா பொய்ன் பொய்ன் பொய்ன் முட்டையுள்ள கேக்கா ஹைய் ஹைய் ஹைய் மூக்கி அரை மூக்கா முட்டையுள்ள கேக்கா பாக்கியேதும் கேக்காம வந்துவிடு ஷோக்கா

ஆண்: கொண்டைமுடி காக்கா கண்ணு கொட்ட பாக்கா கண்டவுடன் ஆவானே கன்னி பையன் வீக்கா

ஆண்: இது மலையாள கப்ப கிழங்கா
குழு: இல்ல மயிலாப்பூர் வத்தக் குழம்பா

ஆண்: இது பம்பாயி பூரி கிழங்கா ஹான் ஹான்
குழு: நம்ம பட்டிக்காட்டு கோழிக்குழம்பா

ஆண்: பறிக்காத பப்பாளிக்கா பெங்களூரு கத்திரிக்கா கண்ணுல பட்டது நெஞ்சுல சுட்டது குண்டல குண்டலக்கா

ஆண்: அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பர தேங்கா
குழு: இங்கே பாருங்க நார்த்தங்கா
ஆண்: முத்துன மாங்கா

ஆண்: பொம்பளைக்கு வேணும் ஹான் ஹான் ஹான் அச்சம் மடம் நாணம் ஹைய் ஹைய் ஹைய் பொம்பளைக்கு வேணும் அச்சம் மடம் நாணம்

ஆண்: இல்லை என்று போனாலே வம்பிழுக்க தோணும் ஹக் தினதின ஹக் தினதின வெத்தலய போட்டு கொழப்புகிற ஆச்சி நல்ல புத்தி சொல்லாம நாளும் வீணா போச்சு

ஆண்: ஒரு பொண்ணானா கட்டுப்படணும் புத்தி சொன்னாக்கா மட்டுப்படணும் அப்படி இல்லேன்னா கஷ்டப்படணும் இல்ல பின்னால நஷ்டப்படணும்

குழு: ஆண் எல்லாம் ஆணும் இல்லே பொண் எல்லாம் பொண்ணும் இல்லே
ஆண்: கலியுகத்துல தலைவலிக்குது குண்டல குண்டலக்கா

குழு: அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பர தேங்கா ஹக் தின தின இங்கே பாருங்க நார்த்தங்கா முத்துன மாங்கா ஹக் தின தின ஹான்

ஆண்: அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பர தேங்கா இங்கே பாருங்க நார்த்தங்கா முத்துன மாங்கா

ஆண்: துள்ளி பாயாதே வெட்கங்கெட்டு ராங்கா ஹா நான் தாரேன்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா ஹோய்

ஆண்: துள்ளி பாயாதே வெட்கங்கெட்டு ராங்கா நான் தாரேன்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா ஹா

ஆண்: அரே ஓரங்கா ஸ்ரீலங்கா
குழு: கொப்பர தேங்கா இங்கே பாருங்க நார்த்தங்கா
குழு: முத்துன மாங்கா
ஆண்: முத்துன மாங்கா ஹாஹா ஹா

Male: {Arae ooranga srilanka Koppara thengaa Ingae paarunga naarthanga Muthuna Maangaa} (2)

Male: {Thulli paayaadhae Vekkangettu wrong-a Naan thaarendi Ippo double strong-a} (2)

Male: {Arae ooranga srilanka Koppara thengaa Ingae paarunga naarthanga Muthuna Maangaa} (2)

Male: {Thulli paayaadhae Vekkangettu wrong-a Naan thaarendi Ippo double strong-a..haaa} (2)

Chorus: Arae ooranga srilanka Koppara thengaa Ingae paarunga naarthanga Muthuna Maangaa

Male: Mooki ara mookaa Poinn poinn ..poinnn Muttai-ulla cake-a Haii haii haaiii. Mooki ara mookaa Muttai-ulla cake-a Bhaaki yedhum kaekaamae Vandhu vidu shokk-a

Male: Konda mudi kakka Kannu kotta paakaa kandavudan aavaanae Kanni paiyan weak-a

Male: Idhu malayaala Kappa kezhangaa
Chorus: Illa mylapore Vaththa kozhambaa

Male: Idhu bambaayi Poori kezhangaa haan..haa
Chorus: Namma pattikaatu Kozhi kozhambaa

Male: Parikaadha papaalikaa Bengalooru kathirikkaa Kannula pattadhu Nenjula suttadhu Gundala gundalakkaa

Male: Arae ooranga srilanka Koppara thengaa
Chorus: Ingae paarunga naarthanga
Male: Muthuna Maangaa

Male: Pombalaikku venum Haan haan haan. Accham madam naanam Haii haii haaii. Pombalaikku venum Accham madam naanam

Male: Illai endru ponaalae Vambizhukka thonum Haak thinathina haak thinathina Vethalaya pottu Kozhapugira aachi Nalla pudhdhi sollaama Naalum veenaa pochu

Male: Oru ponnaana Kattu padanum Budhi sonnakka Mattupadanum Appadi illaenaa Kashtapadanum Illa pinnaala Nashtapadanum

Chorus: Aann ellaam aanum illae Ponn ellaam ponnum illae
Male: kaliyugathula thala valikidhu Gundala gundalakkaa

Chorus: Arae ooranga srilanka Koppara thengaa Haak thina thina Ingae paarunga naarthanga Muthuna Maangaa Haak thina thina haaan..

Male: Arae ooranga srilanka Koppara thengaa Ingae paarunga naarthanga Muthuna Maangaa

Male: Thulli paayaadhae Vekkangettu wrong-a..haa Naan thaarendi Ippo double strong-a..hoii

Male: Thulli paayaadhae Vekkangettu wrong-a Naan thaarendi Ippo double strong-a..haaa

Male: Arae ooranga srilanka
Chorus: Koppara thengaa Ingae paarunga naarthanga
Chorus: Muthuna Maangaa
Male: Muthuna maaangaa..hahaha.

Other Songs From Singaravelan (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • azhage azhage saivam karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • siragugal lyrics

  • 80s tamil songs lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • lollipop lollipop tamil song lyrics

  • narumugaye song lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • mulumathy lyrics

  • soorarai pottru song lyrics

  • kattu payale full movie

  • tamil kannadasan padal

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • 90s tamil songs lyrics