Thoodhu Selvadharadi Song Lyrics

Singaravelan cover
Movie: Singaravelan (1992)
Music: Ilayaraja
Lyricists: Ponnadiyan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண் &
குழு: தூது செல்வதாரடி உருகிடும் போது செய்வதென்னடி ஓ வான் மதி மதி மதி மதி அவர் என் பாதி பாதி என் தேன் மதி மதி மதி கேள் என் சகி சகி

பெண் &
குழு: உடன் வர தூது செல்வதாரடி உருகிடும் போது செய்வதென்னடி

பெண் &
குழு: பெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்தது மன்னவனின் சீர் பாடி மெட்டு போடுது சென்ற சில நாளாக நெஞ்சம் மாறுதேன் செல்வன் அவன் தோள் சேர கண்கள் தேடுதே

பெண் &
குழு: நிலை பாரடி கண்ணம்மா பதில் கூறடி பொன்னம்மா என் காதல் வேலன் உடன் வர

Female  &
Chorus: Thoodhu selvadharadi Urugidumbodhu seivathennadi Ohh vaan madhi madhi madhi madhi Avar enn padhi padhi Yen thean madhi madhi madhi Kezh enn sagii sagii

Female  &
Chorus: Udan vara Thoodhu selvadharadi Urugidumbodhu seivathennadi

Female  &
Chorus: Pennazagu poochoodi Pottu vaithadhu Mannavanin seer paadi Mettu podudhu Sendra sila naalaaga Nenjam maaruthen Selvan avan thozh sera Kanngal theduthae

Female  &
Chorus: Nilai paaradi kannamaa Badhil kooradi ponnamaa Enn kaadhal velan udan vara

Female  &
Chorus: Thoodhu selvadharadi Urugidumbodhu seivathennadi Ohh vaan madhi madhi madhi madhi Avar enn padhi padhi Yen thean madhi madhi madhi Kezh enn sagii sagii

Female  &
Chorus: Udan vara Thoodhu selvadharadi Urugidumbodhu seivathennadi

Other Songs From Singaravelan (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru lyrics tamil

  • thangamey song lyrics

  • vaathi raid lyrics

  • google google tamil song lyrics in english

  • asuran song lyrics download

  • tamil mp3 song with lyrics download

  • theriyatha thendral full movie

  • soorarai pottru song tamil lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • usure soorarai pottru

  • ore oru vaanam

  • cuckoo padal

  • master song lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • en iniya pon nilave lyrics