Anandam Pongida Song Lyrics

Sirai Paravai cover
Movie: Sirai Paravai (1987)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: K. J. Yesudas and Sunandha

Added Date: Feb 11, 2022

பெண்: ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..

ஆண்: மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட ஆடும் இளமயில் .தோகை விரிக்குதடி

பெண்: வான்மழை போல் துள்ளி வா வா.. வா..ஆ..ஆ..

ஆண்: ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..

குழு: லாலி லாலி சுப லாலி லாலி லாலி லாலி சுப லாலி லாலி

பெண்: பூவோடு மஞ்சள் உண்டு எந்நாளும் இன்பம் உண்டு..

பெண்: கண்ணான கண்மணிக்கும் கல்யாண மாப்பிள்ளைக்கும்

ஆண்: மாலை இளம் தென்றல் ஆளை மயக்குது சோலை குயில் வந்து சொல்லும் மொழி எதுவோ.. தேரில் உலா வரும் தேவ இசை குயில் நேரில் உலா வரும் நேரம் எது இதுவோ. நேரம் அந்தி நேரம்..கீதம் வந்து சேரும்..

பெண்: ஆடைகள் மூடிய மேனியில் சுயம்வரம் ஆயிரம் ஆயிரம்..ஆசைகள் சுகம் பெறும் நான் அருகே...வரவோ ...மனம் உருகிட.

பெண்: தோரண வாசலில் தங்கரதங்களும் தோழிகளும் என்னை சூழ வலம் வருவேன் வானவில்லை அங்கு காணவில்லை என்று மேகம் அலைந்திட தேகம் தனில் அணிவேன். கண்கள் உன்னை தேடும்..கால்கள் துள்ளி ஓடும்..

ஆண்: என் மனம் உன் மனம் ஆனது ஒரு மனம். இந்திர பூமியில் இன்னொரு திருமணம் பூ முகமே சுகமே..இனி தினம் தினம்..

ஆண்: மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி

பெண்: வான். மழை போல் துள்ளி வா ..
ஆண்: வா.. வா..ஆ..ஆ..ஆ..

குழு: லாலி லாலி சுப லாலி லாலி லாலி லாலி சுப லாலி லாலி லாலி லாலி சுப லாலி லாலி...

Female: Aanandham pongida pongida pongida Kaadhal salangaigal kaadhil olikkudhadi

Male: Maegangal thaalangal maelangal kottida Aadum ila mayil thogai virikkudhadi

Female: Vaan mazhai pol thulli vaa vaa vaa aa.

Male: Aanandham pongida pongida pongida Kaadhal salangaigal kaadhil olikkudhadi

Chorus: Laali laali suba laali laali Laali laali suba laali laali

Female: Poovodu manjal undu Ennaalum inbam undu

Chorus: Laali laali suba laali laali Laali laali suba laali laali

Female: Kannaana kanmanikkum Kalyaana maappillaikkum

Chorus: Laali laali suba laali laali Laali laali suba laali laali

Male: Maalai ilam thendral aalai mayakkudhu Solai kuyil vandhu sollum mozhi yedhuvo Thaeril ulaa varum dhaeva isai kuyil Naeril ulaa varum naeram yedhu idhuvo Naeram andhi naeram geetham vandhu saerum

Female: Aadaigal moodiya maeniyil suyamvaram Aayiram aayiram aasaigal sugam perum Naan arugae varavo manam urugida

Male: Aanandham pongida pongida pongida Kaadhal salangaigal kaadhil olikkudhadi

Female: Thorana vaasalil thanga radhangalum Thozhigalum ennai soozha valam varuvaen Vaanavillai angu kaanavillai endru Maegam alaindhida dhaegam thanil anivaen Kangal unnai thaedum kaalgal thulli odum

Male: En manam un manam aanadhu oru manam Indhira boomiyl innoru thirumanam Poo mugamae sugamae ini dhinam dhinam

Female: Aanandham pongida pongida pongida Kaadhal salangaigal kaadhil olikkudhadi

Male: Maegangal thaalangal maelangal kottida Aadum ila mayil thogai virikkudhadi

Female: Vaan mazhai pol thulli vaa

Male: Vaa vaa aa.

Female: Aanandham pongida pongida pongida Kaadhal salangaigal kaadhil olikkudhadi

Chorus: Laali laali suba laali laali Laali laali suba laali laali Laali laali suba laali laali

Other Songs From Sirai Paravai (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • kalvare song lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • jesus song tamil lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil karaoke download mp3

  • love songs lyrics in tamil 90s

  • thullatha manamum thullum padal

  • hanuman chalisa in tamil and english pdf

  • cuckoo cuckoo song lyrics dhee

  • venmathi venmathiye nillu lyrics

  • karnan thattan thattan song lyrics

  • tamil lyrics

  • amarkalam padal

  • gaana song lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • chinna sirusunga manasukkul song lyrics

  • asuran song lyrics download

  • i songs lyrics in tamil

  • old tamil songs lyrics

  • mangalyam song lyrics

Recommended Music Directors