Enna Seidhaai Appa Song Lyrics

Sudharsan cover
Movie: Sudharsan (1951)
Music: G. Ramanathan
Lyricists: Papanasam Sivan
Singers: P. U. Chinnappa

Added Date: Feb 11, 2022

ஆண் : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய் என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் நீ என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்

ஆண் : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் நீ என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய் என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்

குழு : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய் என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்

குழு : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்

ஆண் : நீயே எனக்கு அமுதூட்ட வந்தாயோ..ரங்கா நீயே எனக்கு அமுதூட்ட வந்தாயோ நீயே எனக்கு அமுதூட்ட வந்தாயோ நாயடியேன் அறியேன் மாயவனே நாயடியேன் அறியேன் மாயவனே

ஆண்: உனைக் காணா துறந்குவேனோ ரங்க உனைக் காணா துறந்குவேனோ அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ

ஆண்: உனைக் காணா துறந்குவேனோ அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ உனைக் காணா துறந்குவேனோ...

குழு : பாண்டுரங்க விட்டல ரகுமாயி பாண்டுரங்க விட்டல ரகுமாயி பாண்டுரங்க விட்டல ரகுமாயி பாண்டுரங்க விட்டல ரகுமாயி

குழு : விட்டல ரகுமாயி விட்டல ரகுமாயி விட்டல் விட்டல் விட்டல் விட்டல் விட்டல் விட்டல் விட்டல் விட்டல்..

Male: Enna seidhaai appaa enna seidhaai Enn seidhaai appaa enna seidhai En arum vittobha nee enna seidhaai Enna seidhaai appaa enna seidhaai Nee en arum vittobha nee enna seidhaai

Male: Enna seidhaai appaa enna seidhaai Nee en arum vittobha nee enna seidhaai Enna seidhaai appaa enna seidhaai

Chorus: Enna seidhaai appaa enna seidhaai.(3) Nee en arum vittobha nee enna seidhaai.(2)

Male: Neeyae enakku amudhoottaa vandhaaiyoo. Rangaa Neeyae enakku amudhoottaa vandhaaiyoo. Neeyae enakku amudhoottaa vandhaaiyoo. Naaiyadiyaen ariyaen maayavaanae Naaiyadiyaen ariyaen maayavaanae

Male: Unai kaana thuranguvenoo rangaa Unai kaana thuranguvenoo Arai kanamum uyir vaazhvenoo Arai kanamum uyir vaazhvenoo

Male: Unai kaana thuranguvenoo Arai kanamum uyir vaazhvenoo Arai kanamum uyir vaazhvenoo Unai kaana thuranguvenoo

Chorus: Paanduranga vittala raghumaayi Paanduranga vittala raghumaayi Paanduranga vittala raghumaayi Paanduranga vittala raghumaayi

Chorus: Vittala raghumaayi vittala raghumaayi Vittal vittal vittal vittal Vittal vittal vittal vittal

Most Searched Keywords
  • tamil mp3 songs with lyrics display download

  • old tamil christian songs lyrics

  • tamil songs lyrics and karaoke

  • old tamil karaoke songs with lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • kathai poma song lyrics

  • tamil songs with english words

  • mudhalvan songs lyrics

  • poove sempoove karaoke

  • master lyrics tamil

  • marudhani lyrics

  • tamil lyrics video songs download

  • old tamil songs lyrics in tamil font

  • gal karke full movie in tamil

  • lyrics download tamil

  • bigil song lyrics

  • lyrics whatsapp status tamil

  • kadhalar dhinam songs lyrics