Unakken Veen Kavalai Song Lyrics

Sudharsan cover
Movie: Sudharsan (1951)
Music: G. Ramanathan
Lyricists: Papanasam Sivan
Singers: P. U. Chinnappa and Kannamba

Added Date: Feb 11, 2022

ஆண் : உனக்கேன் வீண் கவலை உலகமெல்லாம் பாண்டுரங்கன் குழந்தைகள் உனக்கேன் வீண் கவலை

பெண் : கவலை இல்லாதவர்க்கு பெண்டாட்டி பிள்ளை ஏன் கவலை இல்லாதவர்க்கு பெண்டாட்டி பிள்ளை ஏன் காஷாயம் அணியலாமே... பெண்டாட்டி பிள்ளை ஏன் காஷாயம் அணியலாமே

ஆண் : காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ விட்டலன் என்றெண்ணமோ பேதாய் காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ விட்டலன் என்றெண்ணமோ பேதாய்..

பெண் : உங்கள் கபட வேதாந்தத்தை கேட்டால் உங்கள் கபட வேதாந்தத்தை கேட்டால் உலகம் கைக் கொட்டி சிரிக்காதோ உலகம் கைக் கொட்டி சிரிக்காதோ

ஆண் : உலகு சிரித்தாலும் உண்மைக்கு அழிவுண்டோ உலகு சிரித்தாலும் உண்மைக்கு அழிவுண்டோ உயர் தெய்வம் எந்தன் விட்டோபா உயர் தெய்வம் எந்தன் விட்டோபா

பெண் : அவர் உங்கள் பசித் தீர்ப்பார் பானை சட்டி சமைப்பார் அவர் உங்கள் பசித் தீர்ப்பார் பானை சட்டி சமைப்பார் அசையாமல் அமர்ந்திருங்கள் நீங்கள் அசையாமல் அமர்ந்திருங்கள்

Male: Unakkaen veen kavalai Ulagamellam paandurangan kuzhandhaigal Unakkaen veen kavalai

Female: Kavalai illadhavarkku pendatti pillai yen Kavalai illadhavarkku pendatti pillai yen Kaashaayam aniyalaamae Pendatti pillai yen kaashayam aniyalaamae

Male: Kaashaya veshathai kandaal mayanguveno Kaashaya veshathai kandaal mayanguveno Vittalan enndrennamo paedhaai Kaashaya veshathai kandaal mayanguveno Vittalan enndrennamo paedhaai

Female: Ungal kabada vaedhaanthathai kettaal Ungal kabada vaedhaanthathai kettaal Ulagam kai kotti sirikkadhoo Ulagam kai kotti sirikkadhoo

Male: Ulagu sirithaalum unmaikku azhivundoo Ulagu sirithaalum unmaikku azhivundoo Uyar dheivam endhan vittobha Uyar dheivam endhan vittobha

Female: Avar ungal pasi theerpaar Paanai satti samaippaar Avar ungal pasi theerpaar Paanai satti samaippaar Asaiyaamal amarndhirungal Neengal asaiyaamal amarnthirungal

Most Searched Keywords
  • tamil music without lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • i songs lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • hello kannadasan padal

  • velayudham song lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil song lyrics

  • poove sempoove karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • 3 song lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • mgr padal varigal

  • thamizha thamizha song lyrics

  • orasaadha song lyrics

  • marudhani lyrics