Added Date: Feb 11, 2022
பெண்: ...........
பெண்: உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ- பணமே உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ கலிக்காலத்திலே கண்கண்ட தெய்வமே உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
பெண்: ஞாலத்திலே நீ செய்யும் ஜாலத்திலே ஞாலத்திலே நீ செய்யும் ஜாலத்திலே உன் பிராதபத்திலே லீலா விநோதத்திலே உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
பெண்: பணமே.பணமே..பாதகா பணமே மாபாதகா பணமே நீ மா பாதகா பணமே நி சா நி த நி மா பாதகா பணமே பாதகா மா பாதகா நீ மா பாதகா நி சா நி ச நி மா பாதகா பணமே உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
பெண்: கல்லாதவன் கருணை இல்லாதவன் காமாந்தக்காரன் பொல்லாதவன் பொய்யன் கல்லாதவன் கருணை இல்லாதவன் காமாந்தக்காரன் பொல்லாதவன் பொய்யன் ஆகிய கூட்டத்தில்..
பெண்: நல்லவரை நம்பின பேரை நல்லவரை நம்பின பேரை நாய் போல் உழைப்பவரை நாணயமாய் வாழ எண்ணும் நாணயமாய் வாழ எண்ணும் ஏழையை சிக்க வைத்தே
பெண்: உள்ளம் துடிக்க கண்ணீர் வடிக்க உள்ளம் துடிக்க கண்ணீர் வடிக்க வேடிக்கை பார்க்கும் வினோதனே உலகில் உனக்கு நிகர் ஏதப்பா பண நாதனே
பெண்: முட்டாளும் முல்லா கலைஞன் போல பேசுவான் முட்டாளும் முல்லா கலைஞன் போல பேசுவான் சும்மா தொட்டால் நடுங்கும் கோழைக் கூட வாய் வீசுவான் சும்மா தொட்டால் நடுங்கும் கோழைக் கூட வாய் வீசுவான்
பெண்: பட்டப்பகலில் கொள்ளையடிக்கும் பக்காத் திருடனும் பட்டப்பகலில் கொள்ளையடிக்கும் பக்காத் திருடனும் உன் பார்வையினால் பரம யோக்யன் போலக் காணுவான் உன் பார்வையினால் பரம யோக்யன் போலக் காணுவான்
பெண்: கட்டிடத்து சத்திரத்து சோம்பேறிக் கூட கட்டிடத்து சத்திரத்து சோம்பேறிக் கூட உன் கிருபையினால் பெரிய மனிதன் ஆகிவிடுகிறான் உன் கிருபையினால் பெரிய மனிதன் ஆகிவிடுகிறான் எல்லாம் உனது மகிமையினாலே நடக்குதப்பா இணையில்லாத மகானு பாவா
பெண்: அறியாமை பொறாமை பிறரை அடக்கி ஆளும் தன்னை அறியாமை பொறாமை பிறரை அடக்கி ஆளும் தன்னை கர்வம் குறையாமை நிலை உணராமை கர்வம் குறையாமை நிலை உணராமை
பெண்: இந்த தீமை எல்லாமே செய்திடும் நன்மை தீமை எல்லாமே செய்திடும் நன்மை எங்கும் நிறைந்தவனே எங்கும் நிறைந்தவனே பணம் எனும் ஏகாத்தியபதியானே.
பெண்: மனதை மயக்கும் மாயாஜாலத்தை கை விட்டு மனதை மயக்கும் மாயாஜாலத்தை கை விட்டு மமதை கொள்ளாமல் நான் சொல்வதை நீ கேட்டு மமதை கொள்ளாமல் நான் சொல்வதை நீ கேட்டு
பெண்: நல்ல மனிதரிடம் நாடு நல்ல மனிதரிடம் நாடு அதனால் நாடு செழித்து நலம் பெறக் கூடும் வல்லவன் நீயானதாலே வல்லவன் நீயானதாலே உலகில் எல்லோருக்கும் பொதுவா இருந்தால் பணமே உனைக் கண்டு.. உலகில் எல்லோருக்கும் பொதுவா இருந்தால் பணமே உனைக் கண்டு வணங்காத பேர்களுண்டோ

Female: ............
Female: Unnai kandu mayangaadha pergal undooo Unnai kandu mayangaadha pergal undooo Panamae unnai kandu mayangaadha pergal undooo Kalikaalathil kannkanda deivamae Unnai kandu mayangaadha pergal undooo
Female: Gnyaalathilae nee seiyum jaalathilae Gnyaalathilae nee seiyum jaalathilae Un pradhabathilae leela vinodhathilae Unnai kandu mayangaadha pergal undooo
Female: Panamae panamae ..paadhagaa panamae Maapaadhaga panamae nee maa paadhaga panamae Ni sa ni sa ni ma paadhaga panamae Paadhaga maa paadhaga nee maa paadhaga Ni sa ni sa ni ma paadhaga panamae Unnai kandu mayangaadha pergal undooo
Female: Kalladhavan karunai illadhavan Kaamandhakaaran polladhavan poiyan Kalladhavan karunai illadhavan Kaamandhakaaran polladhavan poiyan Aagiya koottathil
Female: Nallavarai nambina perai Nallavarai nambina perai Naai pol uzhaipavarai Naanayamaai vaazha ennum Naanayamaai vaazha ennum Ezhaiyai sikka veithae
Female: Ullam thudikka kanneer vadikka Ullam thudikka kanneer vadikka Vedikkai paarkum vinodhanae Ulagil unakku nigar yedhappa pana naadhanae
Female: Muttaalum mullaa kalaingjan pola pesuvaan Muttaalum mullaa kalaingjan pola pesuvaan Summaa thottaal nadungum kozhai kooda vaai veesuvaan Summaa thottaal nadungum kozhai kooda vaai veesuvaan
Female: Pattapagalil kollai adikkum pakkaa thirudanum Pattapagalil kollai adikkum pakkaa thirudanum Un paarvaiyinaal parama yogiyan pola kaanuvaan Un paarvaiyinaal parama yogiyan pola kaanuvaan
Female: Kattidathu sathirathu somberi kooda Kattidathu sathirathu somberi kooda Un kribaiyaal periya manidhan aagi vidugiraan Un kribaiyaal periya manidhan aagi vidugiraan Ellam undhan magimayinaalae nadakudhappa Ellam undhan magimayinaalae nadakudhappa Inai illadha magaanu baava
Female: Ariyaamai poraamai pirarai Adakki aazhum thanmai Ariyaamai poraamai pirarai Adakki aazhum thanmai
Female: Karvam kuraiyaamai nilai unaraamai Karvam kuraiyaamai nilai unaraamai Indha theemai ellamae seidhidum nanmai Theemai ellamae seidhidum nanmai Engum niraindhavanae engum niraindhavanae Panam ennum yegadhapathiyaanae
Female: Manadhai mayakum maayajaalathai kai vittu Manadhai mayakum maayajaalathai kai vittu Mamadhai kollaamal naan solvadhai nee kettu Mamadhai kollaamal naan solvadhai nee kettu
Female: Nalla manidharidam naadu Nalla manitharidam naadu Adhanaal naadu sezhithu nalam pera koodum Vallavan neeyaanadhanaalae vallavan nee aanadhanaalae Ulagil ellorkkum podhuvaa irundhaal panamae unnai kandu Ulagil ellorkkum podhuvaa irundhaal panamae unnai kandu Vanangaadha pergal undoo
soorarai pottru mannurunda lyrics
enjoy enjoy song lyrics in tamil
movie songs lyrics in tamil
ilaya nila karaoke download
new movie songs lyrics in tamil
bigil song lyrics
tamil bhajan songs lyrics pdf
tamil songs lyrics and karaoke
tamil christian devotional songs lyrics
maara song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
alli pookalaye song download
cuckoo cuckoo song lyrics in tamil
vijay songs lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil2lyrics
tamil karaoke songs with tamil lyrics
tamil new songs lyrics in english
aarariraro song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil