Unnidathil Anbu Vaithen Song Lyrics

Sudharsan cover
Movie: Sudharsan (1951)
Music: G. Ramanathan
Lyricists: Papanasam Sivan
Singers: P. U. Chinnappa

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்னிடத்தில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உன்னிடத்தில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா ஒரு கணமும் உனைப் பிரியேன் கண்ண பரமாத்மா

ஆண்: உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா..கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா

ஆண்: வண்ணமலர் சோலையிலே கண்ண பரமாத்மா வண்ணமலர் சோலையிலே.பாண்டுரங்கா.. உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா..கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா

ஆண்: வண்ணமலர் சோலையிலே கண்ண பரமாத்மா வண்ணமலர் சோலையிலே. வருகுது இன்ப மணம் கண்ண பரமாத்மா வருகுது இன்ப மணம் கண்ண பரமாத்மா உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா

ஆண்: காற்றினில் உன் பூங்குழலே... காற்றினில் உன் பூங்குழலே கண்ண பரமாத்மா காற்றினில் உன் பூங்குழலே... காற்றினில் உன் பூங்குழலே கண்ண பரமாத்மா

ஆண்: காதில் வந்து கொஞ்சுதப்பா கண்ண பரமாத்மா காதில் வந்து கொஞ்சுதப்பா கண்ண பரமாத்மா காற்றினில் உன் வேத ஒலி கண்ண பரமாத்மா காற்றினில் உன் வேத ஒலி கண்ண பரமாத்மா

ஆண்: கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா ஆத்ம சுகம் பேரின்பம் தான் கண்ண பரமாத்மா ஆத்ம சுகம் பேரின்பம் தான் கண்ண பரமாத்மா

ஆண்: கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா.

Male: Unnidathil anbu veithen kanna paramaathma Unnidathil anbu veithen kanna paramaathma Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa Oru kanamum unai piriyaen kanna paramaathmaa

Male: Unnidathil anbu veithen kanna paramaathma Unnidathil anbu veithen kanna paramaathma Kanna paramaathmaa. kanna paramaathmaa Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa

Male: Vanna malar solaiyilae kanna paramaathmaa Vanna malar solaiyilae .paandurangaa Paandurangaa paandurangaa Unnidathil anbu veithen kanna paramaathma Kanna paramaathmaa. kanna paramaathmaa Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa

Male: Vanna malar solaiyilae kanna paramaathmaa Vanna malar solaiyilae . Varuguvadhu inba manam kanna paramaathmaa Varuguvadhu inba manam kanna paramaathmaa Unnidathil anbu veithen kanna paramaathma Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa

Male: Kaatrinilae un poonguzhalae Kaatrinilae un poonguzhalae kanna paramaathmaa Kaatrinilae un poonguzhalae Kaatrinilae un poonguzhalae kanna paramaathmaa

Male: Kaadhil vandhu konjuthappa kanna paramaathmaa Kaadhil vandhu konjuthappa kanna paramaathmaa Kaatrinil un vaedha oli kanna paramaathmaa Kaatrinil un vaedha oli kanna paramaathmaa

Male: Kanna paramaathmaa. kanna paramaathmaa Aathma sugam perinbam thaan kanna paramaathmaa Aathma sugam perinbam thaan kanna paramaathmaa

Male: Kanna paramaathmaa. kanna paramaathmaa Kanna paramaathmaa. kanna paramaathmaa Kanna paramaathmaa. kanna paramaathmaa Kanna paramaathmaa. kanna paramaathmaa

Most Searched Keywords
  • megam karukuthu lyrics

  • tamil songs with english words

  • tamil songs karaoke with lyrics for male

  • ilayaraja songs tamil lyrics

  • best lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • nadu kaatil thanimai song lyrics download

  • teddy en iniya thanimaye

  • nenjodu kalanthidu song lyrics

  • azhage azhage saivam karaoke

  • master movie lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • tamil music without lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • thabangale song lyrics

  • master song lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • karaoke songs in tamil with lyrics

  • dingiri dingale karaoke

Recommended Music Directors