Added Date: Feb 11, 2022
பெண்: ஓஹோ ஓஹோ ஓஹோ..
பெண்: தெற்கு மலை காத்து வீசுது இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது தெற்கு மலை காத்து வீசுது இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது
பெண்: கொட்டும் பனி முத்தமிடத்தான் மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது கொட்டும் பனி முத்தமிடத்தான் மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது
பெண்: தெற்கு மலை காத்து வீசுது.ஓ...ஓ...
பெண்: ஆ...ஆ...அருவிகளில் குளித்த மகள் தலை துவட்ட இங்கு மேகம் வந்ததோ இளையவளின் மனம் தழுவ குளிர் கொண்டு இங்கே தென்றல் வந்ததோ
பெண்: தாவும் பெண்ணுள்ளம் போலே ஆடும் உல்லாச மயில்கள் தாயின் தாலாட்டைப் போலே பாடும் சங்கீத குயில்கள்
பெண்: துள்ளுகிற நதி என்னைத் தொட்டுத்தான் சொல்லி போகும் வண்ண மெட்டுதான் துள்ளுகிற நதி என்னைத் தொட்டுத்தான் சொல்லி போகும் வண்ண மெட்டுதான்
பெண்: தெற்கு மலை காத்து வீசுது இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது தெற்கு மலை காத்து வீசுது..ஓ...ஓஒ..ஓ.
பெண்: ஆஅ...ஆ...இலைகள் எல்லாம் மரகதமோ இறைவனின் தோட்டம் எங்கும் தங்கமோ மலர்கள் எல்லாம் புதையல்களோ மறைத்தவர் யாரோ அள்ளிச் செல்லவோ
பெண்: மான்கள் என்னோடு ஆட மலர்கள் என்னோடு பேச ஆஹா ஆனந்தம் எல்லாம் அலையாய் என் மீது மோத
பெண்: பச்சை உடை கொண்ட மலையரசி இங்கே உந்தன் இளவரசி பச்சை உடை கொண்ட மலையரசி இங்கே உந்தன் இளவரசி

பெண்: தெற்கு மலை காத்து வீசுது....ஓஒ..ஓ.

Female: Ooho ooho ooho
Female: Therkku malai kaaththu veesuthu Ingae jodi katti kuruviyellaam paatu paaduthu Therkku malai kaaththu veesuthu Ingae jodi katti kuruviyellaam paatu paaduthu
Female: Kottum pani muththamidaththaan Malar mottugalil sembavazha vannam vanthathu Kottum pani muththamidaththaan Malar mottugalil sembavazha vannam vanthathu
Female: Therkku malai kaaththu veesuthu...oo..oo..
Female: Aa..aa...Aruvigalil kuliththa magal Thalai thuvatta ingu megam vanththo Ilaiyavalin manam thazhuva Kulir kondu ingae thendral vanthatho
Female: Thaavum pennullam polae Aadum ullaasa mayilgal Thaayin thaalaattai polae Paadum sangeetha kuyilgal
Female: Thullugira nadhi ennai thottuththaan Solli pogum vanna mettuthaan Thullugira nadhi ennai thottuththaan Solli pogum vanna mettuthaan
Female: Therkku malai kaaththu veesuthu Ingae jodi katti kuruviyellaam paatu paaduthu Therkku malai kaaththu veesuthu..oo...ooo..oo...
Female: Maangal ennodu aada Malargal ennodu pesa Aahaa aanatham ellaam Alaiyaai en meedhu modha
Female: Pachchai udai konda malaiyarasi Ingae unthan ilavarasi Pachchai udai konda malaiyarasi Ingae unthan ilavarasi
Female: Therkku malai kaaththu veesuthu Ingae jodi katti kuruviyellaam paatu paaduthu Therkku malai kaaththu veesuthu Ingae jodi katti kuruviyellaam paatu paaduthu
Female: Kottum pani muththamidaththaan Malar mottugalil sembavazha vannam vanthathu Kottum pani muththamidaththaan Malar mottugalil sembavazha vannam vanthathu
Female: Therkku malai kaaththu veesuthu...oo..oo..
tamil music without lyrics free download
vijay sethupathi song lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil christian songs lyrics pdf
semmozhi song lyrics
karaoke with lyrics tamil
tamilpaa
sarpatta parambarai song lyrics in tamil
kannamma song lyrics in tamil
tamil lyrics song download
master songs tamil lyrics
tamil karaoke songs with lyrics
tamil song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
ennavale adi ennavale karaoke
tamil love feeling songs lyrics in tamil
rakita rakita song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
tamil songs lyrics download free
kannalane song lyrics in tamil