Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
ஆண்: காட்டு ராணி காட்டு ராணி
பெண்: நாட்டு ராஜா நாட்டு ராஜா
ஆண்: { காட்டு ராணி முகத்தை காட்டு ராணி } (2)
ஆண்: நீ கத்திரி போல் கண் திறந்து காட்டு ராணி
ஆண்: முகத்தை காட்டு ராணி காட்டு ராணி முகத்தை காட்டு ராணி
பெண்: { நாட்டு ராஜா மனசை நாட்டு ராஜா } (2)
ஆண்: இந்த காட்டுக்குள்ளே காதல் கொடி நாட்டு ராஜா மனசை நாட்டு ராஜா
பெண்: நாட்டு ராஜா மனசை நாட்டு ராஜா
ஆண்: அங்கம் முழுதும் தங்க தகடு மின்னிட கண்டேன் அங்கே அல்லி பூ
ஆண்: அங்கம் முழுதும் தங்க தகடு மின்னிட கண்டேன் அங்கே அல்லி பூ
ஆண்: மெல்ல என்னை அழைத்திட கண்டேன்
பெண்: { வண்டு பறந்து பூவில் இருந்து மயங்கிட கண்டேன்
பெண்: தேன் உண்டு மகிழ்ந்து பூவின் மேலே உறங்கிட கண்டேன் } (2)
ஆண்: காட்டு ராணி முகத்தை காட்டு ராணி
ஆண்: { உலகம் முழுதும் இருவருக்குள்ளே அடங்கிட கண்டேன்
ஆண்: ஒன்றில் ஒன்றாய் விழிகள் இரண்டும் ஒதுங்கிட கண்டேன் } (2)
பெண்: கன்னி கனிகள் தம்மை மறந்து கலந்திட கண்டேன் கால கடலில் காதல் படகு நடந்திட கண்டேன்

Male: Kaatu rani Kaatu rani
Female: Naatu raja Naatu raja
Male: { Kaatu Rani mugathai Kaatu rani } (2)
Male: Nee Kathiri pol Kan thirandhu Kaatu rani
Male: Mugathai Kaatu rani kaatu rani Mugathai kaatu rani
Female: { Naatu Raja manasai naatu Raja } (2)
Male: Indha Kaatukullae Kaadhal kodi Naatu raja Manasai naatu raja
Female: Naatu Raja manasai naatu Raja
Male: Angam Muzhudhum thanga Thagadu minnida Kanden angae alli poo
Male: Angam Muzhudhum thanga Thagadu minnida Kanden angae alli poovum
Male: Mella Ennai azhaithida kanden
Female: { Vandu Parandhu poovil Irundhu mayangida Kanden
Female: Then Undu magizhndhu Poovin melae urangida kanden } (2)
Male: Kaatu rani Mugathai kaatu rani
Male: { Ulagam Muzhudhum Iruvarukullae Adangida kanden
Male: Ondril Ondrai vizhigal Irandum odhungida Kanden } (2)
Female: Kanni Kanigal thammai Marandhu kalandhida Kandaen kaala kadalil Kaadhal padagu nadandhida kanden
Female: { Naatu Raja manasai naatu Raja } (2)
Male: Indha Kaatukullae Kaadhal kodi Naatu raja Manasai naatu raja
Male: Kaatu Rani mugathai Kaatu rani
porale ponnuthayi karaoke
malto kithapuleh
best tamil song lyrics
tamil songs without lyrics only music free download
kannathil muthamittal song lyrics free download
cuckoo cuckoo dhee lyrics
vennilave vennilave song lyrics
munbe vaa song lyrics in tamil
arariro song lyrics in tamil
maraigirai full movie tamil
malaigal vilagi ponalum karaoke
tamil christian songs lyrics free download
worship songs lyrics tamil
tamil love song lyrics for whatsapp status
96 song lyrics in tamil
tamil lyrics video song
ilaya nila karaoke download
maara movie lyrics in tamil
cuckoo padal
tamil songs lyrics pdf file download