Added Date: Feb 11, 2022
குழு: ஹேய் ஹேய் ஓஹோ ஹேய் ஹேய் ஓஹோ
குழு: ஏய் தேசக்காற்றே ஹோ ஹோ ஏய் தேசக்காற்றே ஹோ ஹோ
ஆண்: ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே தென்னவனின் கூட்டத்தை நீ பார் ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது தென்னவனின் சக்தியை நீ பார்
ஆண்: இனிமேல் மக்களை காக்கும் மக்களின் தலைவன் வானத்தில் இருந்து வரமாட்டான் தென்னவன் என்னும் பேரினை தாங்கி இதோ நம் முன்னே வந்தான் ஓஹோ...

குழு: ஹோ..ஹோய்..ஹோ...
குழு: ஹோ..ஹோய்..ஹோ...
ஆண்: புயல் காற்றை கைது செய்து கூண்டில் அடைத்தால் அந்த காற்று என்ன பூப்பறிக்குமா ஒரு வேங்கை சீறும் போது சட்டம் தடுத்தால் அது கைகள் கட்டி நின்றிருக்குமா
குழு: அட உன்னை பூட்டி வைக்க சிறைகள் இல்லை உன் கண்ணை ஜெயிக்க ஒரு நெருப்பும் இல்லை
ஆண்: நம் மண்ணை காக்க ஒரு தலைமை இல்லை அட உன்னை விட்டால் இங்கே வேறாருமில்லை

ஆண்: இனிமேல் மக்களை காக்கும் மக்களின் தலைவன் வானத்தில் இருந்து வரமாட்டான் தென்னவன் என்னும் பேரினை தாங்கி இதோ நம் முன்னே வந்தான் ஓஹோ
குழு: நீ சட்டம் கற்று வந்த சாணக்கியனே இனி உன்னை இங்கு வெல்வதற்கு யார் நீ திட்டம் தீட்ட வந்த தமிழ் வீரனே இனி உன்னை குற்றம் சொல்வதற்கு யார்
ஆண்: நீ தேச தேரிழுக்கும் ஒரு சாரதி நீ நாச பயிரறுக்கும் புது பாரதி உன் கையில் தானிருக்கு தமிழன் விதி
குழு: நாம் வெல்லும் நாள்தான் விரைவில் சொல்வாய் நீதி

ஆண் மற்றும்
குழு: ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே தென்னவனின் கூட்டத்தை நீ பார் ஹேய் ஹேய் ஹேய்ய்.. ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது தென்னவனின் சக்தியை நீ பார்
குழு: ஹேய் ஹேய் ஹேய்ய்.. ஹேய் ஹேய் ஹேய்ய்..

Chorus: Hei hei oho Hei hei oho
Chorus: Yei dhesak kaatre ho ho Yei dhesak kaatre ho ho
Male: Yei dhesak kaatre dhesak kaatre Thennavanin koottaththai nee paar Yei thaerthal kaalam thondrum pothu Thenavanin sakthiyai nee paar
Male: Inimel makkalai kaakkum Makkalin thalaivan Vanaththil irunthu varamaattaan Thennavan ennum perinai thaangi Itho nam munne vanthaan oho..

Chorus: Ho..hoi...ho... Ho..hoi...ho...
Male: Puyal katrai kaithu seithu Koondil adaiththaal Antha kaatru enna poo parikkuma Oru vengai seerumpothu Sattam thaduththaal Athu kaigal katti nindrirukkumaa
Chorus: Ada unnai pootti vaikka Siraigal illai Un kannai jeyikka Oru neruppum illai
Male: Nam mannai kaakka Oru thalaimai illai Ada unnai vittaal inge Veraarumillai
Male: Yei dhesak kaatre dhesak kaatre Thennavanin koottaththai nee paar Yei thaerthal kaalam thondrum pothu Thenavanin sakthiyai nee paar
Male: Inimel makkalai kaakkum Makkalin thalaivan Vanaththil irunthu varamaattaan Thennavan ennum perinai thaangi Itho nam munne vanthaan oho..
Chorus: Nee sattam katru vantha Chanakkiyane Ini unnai Ingu velvatharkku yaar Nee thittam theetta vantha Tamil veernae Ini unnai kuttram Solvatharkku yaar
Male: Ne dhesa therizhukkum Oru saarathi nee Naasa payir arukkum puthu bharthi Un kaiyilthaan irukku Tamizhan vidhi
Chorus: Nam vellum Naalthaan Viraivil solvaai Neethi
Male: Yei dhesak kaatre dhesak kaatre Thennavanin koottaththai nee paar Yei thaerthal kaalam thondrum pothu Thenavanin sakthiyai nee paar
Male: Inimel makkalai kaakkum Makkalin thalaivan Vanaththil irunthu varamaattaan Thennavan ennum perinai thaangi Itho nam munne vanthaan hei..
Male &
Chorus:
Yei dhesak kaatre dhesak kaatre
Thennavanin koottaththai nee paar
Hei hei heiiii...
Yei thaerthal kaalam thondrum pothu
Thenavanin sakthiyai nee paar
Chorus: Hei hei heiiii... Hei hei heiiii... Hei hei heiiii... Hei hei heiiii...
sarpatta parambarai lyrics in tamil
jesus song tamil lyrics
soorarai pottru songs lyrics in english
ovvoru pookalume song
maara song tamil lyrics
oru naalaikkul song lyrics
3 movie tamil songs lyrics
neerparavai padal
oru manam movie
online tamil karaoke songs with lyrics
tamil thevaram songs lyrics
lyrics whatsapp status tamil
thoorigai song lyrics
romantic love songs tamil lyrics
google google song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
verithanam song lyrics
one side love song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
morrakka mattrakka song lyrics