Adada Vayasupulla Adiyedutha Song Lyrics

Ulagam Pirandhadhu Enakkaga cover

பெண்
குழு: அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல் அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்

ஆண்

ஆண்: மாங்காட்டு மயிலே நில் நில் நில் மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில் அட மாங்காட்டு மயிலே நில் நில் நில் மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில் சாத்தியமா உன்ன கண்டு பைத்தியமா போனேன் உன் கண்ணுக்குள் வச்ச மையில் நான் கரைஞ்சு போனேன் உன் தாவணியில் சிக்கி சிக்கி சல்லி ஆனேன்

பெண்
குழு: அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல் ஆண்
குழு: அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்

பெண்: மாங்காட்டு மயிலே நில் நில் நில் மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில் ஓ மாங்காட்டு மயிலே நில் நில் நில் மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில் அட சாத்தியமா என்ன கண்டு பைத்தியமா போன என் கண்ணுக்குள் வச்ச மையில் நீ கரைஞ்சு போன என் தாவணியில் சிக்கி சிக்கி சல்லி ஆன

ஆண்: ஆவாரம் பூவுக்கு ஆசை வெச்சேன் அதுக்காக தானடி மீசை வெச்சேன்

ஆண்: ஆஅ ..ஆவாரம் பூவுக்கு ஆசை வெச்சேன் அதுக்காக தானடி மீசை வெச்சேன்

பெண்: ஆகாசம் போலவே வளர்ந்த மச்சான் அச்சாரம் நான் தரவே ஏணி வெச்சான்

ஆண்: சேலை பட்டு என்னுடம்பு சிலு சிலிர்க்கிறதே

பெண்: ஹான் மாங்காட்டு மயிலே நில் நில் நில் மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
ஆண்: அடி சாத்தியமா உன்ன கண்டு பைத்தியமா போனேன்
பெண்: என் கண்ணுக்குள் வச்ச மையில் நீ கரைஞ்சு போன
ஆண்: ஓ உன் தாவணியில் சிக்கி சிக்கி சல்லி ஆனேன்

பெண்: கல்யாண மாலைகள் உண்டாகுமா தாகங்கள் தீர்ந்ததும் ரெண்டாகுமா

ஆண்: தீராத காதல் மாறாதம்மா தீயோடு ஈ வந்து சேராதம்மா

பெண்: மாராப்பு சேலைக்குள்ளே மழை அடிக்கிறதே

ஆண்: மாங்காட்டு மயிலே நில் நில் நில்
பெண்: ஹோ ஹோ ஹோ
ஆண்: மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
பெண்: ஹோ ஹோ ஹோ மாங்காட்டு மயிலே நில் நில் நில்
ஆண்: ஹோ ஹோ ஹோ
பெண்: மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
ஆண்: ஹோ ஹோ ஹோ சாத்தியமா உன்ன கண்டு பைத்தியமா போனேன் உன் கண்ணுக்குள் வச்ச மையில் நான் கரைஞ்சு போனேன்
பெண்: என் தாவணியில் சிக்கி சிக்கி சல்லி ஆன

Female
Chorus: Adada vayasu pulla adi edutha jal jal jal Adiyae irukkattuma pogattuma sol sol sol

Male

Male: Mangattu mayilae nil nil nil Marbodu anaicha jil jil jil Ada mangattu mayilae nil nil nil Marbodu anaicha jil jil jil Sathiyama unna kandu paithiyama ponen Un kannukkulla vacha maiyil naan karanju ponen Un thavaniyil sikki sikki salli salli aanen

Female
Chorus: Adada vayasu pulla adi edutha jal jal jal Male
Chorus: Adiyae irukkattuma pogattuma sol sol sol

Female: Mangattu mayilae nil nil nil Marbodu anaicha jil jil jil Oh mangattu mayilae nil nil nil Marbodu anaicha jil jil jil Ada sathiyama ennai kandu paithiyama pona En kannukkulla vacha maiyil nee karanju pona En thavaniyil sikki sikki salli salli aana

Chorus: Adada vayasu pulla adi edutha jal jal jal Adiyae irukkattuma pogattuma sol sol sol

Male: Aavaram poovukku aasai vachen Athukaaga thaanadi meesai vachen

Male: Aa aavaram poovukku aasai vachen Athukaaga thaanadi meesai vachen

Female: Aagasam polavae valarntha machan Acharam naan tharavae yeni vachaan

Male: Selai pattu en udambu silu silirkirathae

Female: Haan mangattu mayilae nil nil nil Marbodu anaicha jil jil jil
Male: Adi sathiyama unnai kandu paithiyama ponen
Female: En kannukkulle vacha maiyil nee karanju pona
Male: Ohh un thavaniyil sikki sikki salli salli aanen

Chorus: Adada vayasu pulla adi edutha jal jal jal Adiyae irukkattuma pogattuma sol sol sol

Female: Kalyaana maalaigal undaaguma Thaagangal theernthadhum irandgumaa

Male: Theeratha kaadhal maarathamma Theeyoda ee vanthu serathamma

Female: Maarappu selaikullae mazhai adikkirathae

Male: Mangattu mayilae nil nil nil
Female: Ho ho ho
Male: Marbodu anaicha jil jil jil
Female: Ho ho ho Mangattu mayilae nil nil nil
Male: Ho ho ho
Female: Marbodu anaicha jil jil jil
Male: Ho ho ho Sathiyama unnai kandu paithiyama ponen Un kannukkulla vacha maiyil naan karanju ponen
Female: En thavaniyil sikki sikki salli salli aana

Female
Chorus: Adada vayasu pulla adi edutha jal jal jal Adiyae irukkattuma pogattuma sol sol sol

Male
Chorus: Adada vayasu pulla adi edutha jal jal jal Adiyae irukkattuma pogattuma sol sol sol

Similiar Songs

Most Searched Keywords
  • believer lyrics in tamil

  • songs with lyrics tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • dingiri dingale karaoke

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • a to z tamil songs lyrics

  • murugan songs lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • old tamil songs lyrics

  • enna maranthen

  • oh azhage maara song lyrics

  • maraigirai movie

  • padayappa tamil padal

  • google google song lyrics in tamil

  • minnale karaoke

  • naan nanagavay vandiroukirain lyrics

  • rc christian songs lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics