Muthae Muthamma Song Lyrics

Ullaasam cover
Movie: Ullaasam (1997)
Music: Karthik Raja
Lyricists: Gangai Amaran
Singers: Kamal Haasan, Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: ஏ லே லே லே ஹா ஏ லல லே லே ஹா ஏ லே லே லே ஹா

ஏ லல லே லே ஹா தந்தானே னே தந்தன்னா னே தந்தானே னே தந்தன்னா னே தனரீனனா..ஆ..ஆ.தனனா னா

ஆண்: முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா

ஆண்: கடலுக்கு காதல் வந்தால் கரையேறி வந்தால் போதும் கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா

குழு: உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம் சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்

பெண்: காதல் பயணம் தொடரட்டும் சூரியனில் பூ மலரட்டும் காதல் வெள்ளம் பொங்கட்டும் பூமி முழுதும் பாயட்டும்

ஆண்: பூவில் சிறகு முளைக்கட்டும் காதல் சொல்லி பறக்கட்டும் வானம் உடைந்து போகட்டும் சொர்க வாசல் தெரியட்டும்

பெண்: பூங்காற்று காதல் கொண்டால் பூலோகம் கொண்டாடும் பூஜைக்கு வாழும் பூக்கள் சொல்லாமல் திண்டாடும் உன் சுவாச காற்றோடு நான் வாழ்வேன் அன்பே.

குழு: முத்து முத்து முத்து முத்து முத்து முத்து முத்து முத்து முத்து முத்து

குழு: ...........

ஆண்: வானம் முழுதும் பௌர்ணமி உன் அழகில் தான் வந்ததோ தேசம் முழுதும் மின்மினி உன் வரவை தான் தேடுதோ

பெண்: மன்மதனின் பேர் சொன்னதால் மழை துளிகள் சூடானதோ இளமை கதவும் திறந்ததால் இதழ்கள் தினம் போராடுதோ

ஆண்: நிஜமாக வாழும் காதல் நிழலாகி போகாது நிறமின்றி வாழும் காதல் எந்நாளும் மாறாது காதல் மெழுகாய் வருகிறேன் வா வா அன்பே

பெண்: முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா

Music by: Karthik Raja

Female: Lae lae lae lae hooo Yela la lae lae hooo Lae lae lae lae hooo Yela la lae lae hooo Thannanaenae than nan naanae nae Thannanaenae than nan naanae nae Thadhareenana..aaa.aaa..thananaa naa

Male: Muthae muthamma Mutham onnu tharalama Kaadhal manjathil Kanakugal varalama

Male: Kadaluku kaadhal vandhaal Karayeri vandhaal podhum Kavidhaikku kaadhal vandhaal Thangadhamma

Chorus: Ullasam ullsam Ulagengum ullasam Sandhosham sandhosham Engengum sandhosham

Female: Kaadhal payanam thodarattum Sooriyanil poo malaratum Kaadhal vellam pongattum Bhoomi muzhudhum paayatum

Male: Poovil siragu mulaikatum Kaadhal solli parakattum Vaanam udaindhu pogatum Sorga vaasal theriyatum

Female: Poongaatru kaadhal kondal Bhoologam kondadum Poojaikku vaazhum pookal Sollaamal thindadum Un swasa kaatrodu naan vaazven anbae

Chorus: Muthu muthu muthu muthu muthu Muthu muthu muthu muthu muthu

Male: Muthae muthamma Mutham onnu tharalama Kaadhal manjathil Kanakugal varalama

Chorus: ................

Male: Vanam muzhudhum pournami Un azagil dhan vandhadho Dhesam muzhudhum minmini Un varavai than thedutho

Female: Manmadhanin per sonnadhaal Mazhai thuligal soodaanadho Ilamai kadhavum thirandhadhaal Ithazhgal thinam poraadutho

Male: Nijamaga vaazhum kaadhal Nizhalaagi pogadhu Niramindri vaazhum kaadhal Ennalum maaradhu Kaadhal mezhugaai urugiren vaa vaa anbae

Chorus: Muthu muthu muthu muthu muthu Muthu muthu muthu muthu muthu

Female: Muthae muthamma Mutham alli vidalama Kaadhal manjathil Kanakugal varalama

Male: Muthae muthamma Mutham onnu tharalama Kaadhal manjathil Kanakugal varalama

Male: Kadaluku kaadhal vandhaal Karayeri vandhaal podhum Kavidhaikku kaadhal vandhaal Thangadhamma

Chorus: Ullasam ullsam Ulagengum ullasam Sandhosham sandhosham Engengum sandhosham

Other Songs From Ullaasam (1997)

Most Searched Keywords
  • sarpatta lyrics

  • arariro song lyrics in tamil

  • master lyrics tamil

  • tamil songs without lyrics

  • master vijay ringtone lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • love lyrics tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • thoorigai song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • nanbiye song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil love feeling songs lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • master tamil lyrics

  • oh azhage maara song lyrics

  • soorarai pottru lyrics in tamil