Maari Mazhai Peyaadho Song Lyrics

Uzhavan cover
Movie: Uzhavan (1993)
Music: A. R. Rahman
Lyricists: Kadhir
Singers: Shahul Hameed,

Added Date: Feb 11, 2022

ஆண்: என்ன போக்கு போற என்னலே கமலை தண்ணி இறக்கு மச்சான் ஏர பூட்டி உழுது வச்சான் வித்து நெல்லை எடுத்து வச்சான் விதைக்கும் நாலு காத்திருந்தான் மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீராதோ

குழு: {ஓ.. ஓ. ஓ.} (3)

ஆண்: மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

ஆண்: மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானங் கருக்கலையே குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோலைதான் இங்கில்லையே

குழந்தை: சட்டியில மாக்கரச்சு சந்தியில கோலமிட்டு கோலம் அழியும் வரை கோடை மழை பெய்யாதோ மானத்து ராசாவே மழை விரும்பும் புண்ணியரே சன்னல் ஒழுவாதோ சாரல் மழை பெய்யாதோ

ஆண்: வடக்கே மழை பெய்ய வரும் கிழக்கே வெள்ளம் கொளத்தாங் கரையிலே அயிரை துள்ளும்

ஆண்: கிழக்கே மழை பெய்ய கிணறெல்லாம் புது வெள்ளம் பச்சை வயக்காடு நெஞ்சை கிள்ளும்

பெண்: ஓ. ஆண் மற்றும்
பெண்: நல்ல நெல்லு கதிரறுத்து புள்ள நெளி நெலியா கட்டு கட்டி அவ கட்டு கொண்டு போகையிலே நின்னு கண்ணடிப்பான் அத்தை மகன் உழவன் சிரிக்கணும் உலகம் செழிக்கனும் மின்னல் இங்கு பட படக்க

பெண்: வரப்புல பொண்ணிருக்கு பொண்ணு கையில் கிளி இருக்கு கிளி இருக்கும் கைய நீ எப்போ புடிப்ப

ஆண்: வெதை எல்லாம் செடியாகி செடியெல்லாம் காயாகி காய வித்து உன் கைய புடிப்பேன்

பெண்: ஓ.
ஆண்: புது தண்டட்டி போட்ட புள்ள சும்மா தல தலன்னு வளந்த புள்ள ரா தவளையெல்லாம் குலவை இட நான் தாமரை உன் மடி மேல

பெண்: கனவுகள் பலிக்கணும் கழனி செழிக்கனும் வானம் கரு கருக்க

குழு: மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

Music by: A. R. Rahman

Male: Oh oh ya aa aa oh Oh oh aa aa Drrruuuuu a.. Enna pokku pora Ennalae Kamalai thanni Erakku machaan Yera pootti uzhuthu vachaan Vithu nella eduthu vachaan Vedhaikkum naalu kaathirunthaan Maari mazhai peiyaatho Makka pancham theeraatho

Chorus: Oh oh oh..(3)

Male: Maari mazhai peiyaatho Makka pancham theera Saaral mazhai peiyaatho Sananga pancham maara

Male: Mayilgal aadum Kondaattam podum Vaanang karukaliyae Kuyilgal naalum Themmaangu paadum Solai than ingillaiyae

Child: Sattiyila maakkarachu Santhiyila kolamittu Kolam azhiyum varai Kodai mazhai peiyaatho Maanathu raasaavae Mazhai virumbum punniyarae Sannal ozhuvaadho Saaral mazhai peiyaatho

Male: Vadakkae mazhai peiyya Varum kizhakkae vellam Kolathaan karaiyilae Ayirai thullum

Male: Kizhakkae mazhai peiyya Kinarellaam puthu vellam Pachai vayakkaadu Nenjai killum

Female: Ohh.... Male &
Chorus: Nalla nellu kathir aruthu Pulla neli neliyaa kattu katti Ava kattu kondu pogaiyilae Ninnu kannadippaan athai magan Uzhavan sirikkanum Ulagam sezhikkanum Minnal ingu pada padakka

Male: Maari mazhai peiyaatho Makka pancham theera Saaral mazhai peiyaatho Sananga pancham maara

Male: Mayilgal aadum Kondaattam podum Vaanang karukaliyae Kuyilgal naalum Themmaangu paadum Solai than ingillaiyae

Male: Maari mazhai peiyaatho Makka pancham theera Saaral mazhai peiyaatho Sananga pancham maara

Chorus: Oh Oh oh.(3)

Female: Varappula ponnirukku Ponnu kaiyil kili irukku Kili irukkum kaiyya Nee eppo pudippa

Male: Vethaiyellaam chediyaagi Chediyellaam kaaiyaagi Kaaya vithu Un kaiyya pudippen

Female: Oh....
Male: Puthu thandatti potta pulla Summa thala thalannu valantha pulla Raa thavalaiyellaam kulavai ida Naan thamarai un madi mela

Female: Kanavugal palikanum Kazhani sezhikanum Vaanam karu karukka

Male: Maari mazhai peiyaatho Makka pancham theera Saaral mazhai peiyaatho Sananga pancham maara

Male: Mayilgal aadum Kondaattam podum Vaanang karukaliyae Kuyilgal naalum Themmaangu paadum Solai than ingillaiyae

Male: Maari mazhai peiyaatho Makka pancham theera Saaral mazhai peiyaatho Sananga pancham maara

Chorus: Maari mazhai peiyaatho Makka pancham theera Saaral mazhai peiyaatho Sananga pancham maara

Other Songs From Uzhavan (1993)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • karaoke lyrics tamil songs

  • youtube tamil karaoke songs with lyrics

  • karnan thattan thattan song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • mgr karaoke songs with lyrics

  • ovvoru pookalume song karaoke

  • asuran song lyrics

  • tamil hit songs lyrics

  • master lyrics tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • maate vinadhuga lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil