Pennalla Pennalla Oodha Poo Song Lyrics

Uzhavan cover
Movie: Uzhavan (1993)
Music: A.R. Rahman
Lyricists: Vaali
Singers: S.P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: { பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ } (2)

ஆண்: சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ

ஆண்: சித்திர மேனி தாழம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ

ஆண்: பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ

ஆண்: தென்றலைப் போல நடப்பவள் என்னைத் தழுவ காத்து கிடப்பவள் செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்

ஆண்: சிந்தையில் தாவும் பூங்கிளி அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி அஞ்சுகம் போல இருப்பவள் கொட்டும் அருவி போல சிரிப்பவள்

ஆண்: மெல்லிய தாமரை காலெடுத்து நடையை பழகும் பூந்தேரு மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

ஆண்: சித்திரை மாத நிலவொளி அவள் சில்லென தீண்டும் பனித்துளி கொஞ்சிடும் பாத கொலுசுகள் அவை கொட்டிடும் காதல் முரசுகள்

ஆண்: பழத்தைப் போல இருப்பவள் வெல்லப் பாகைப் போல இனிப்பவள் சின்ன மை விழி மெல்ல திறப்பவள் அதில் மன்மத ராகம் படிப்பவள்

ஆண்: உச்சியில் வாசனைப் பூமுடித்து உலவும் அழகு பூந்தோட்டம் மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்

ஆண்: பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ ஹா ஹா

Male: {Pennalla pennalla oodha poo Sivandha kannangal rosapoo Kannalla kannalla alli poo Sirippu malligai poo}(2)

Male: Siru kaivalai konjidum koiya poo Aval kaiviral ovvondrum panneer poo Mai vizhi jaadaigal mullai poo Manakkum sandhana poo

Male: Chithira maeni thaazam poo Selai aniyum jaadhi poo Sitridai meedhu vaazhai poo Jolikkum shenbagha poo

Male: Pennalla pennalla oodha poo Sivandha kannangal rosapoo Kannalla kannalla alli poo Sirippu malligai poo

Male: Thendralai pola nadapaval Ennai thazhuva kaathu kidapaval Senthamizh naattu thirumagal Endhan thaaikku vaaitha marumagal

Male: Sindhayil thaavum poongili Aval sollidum vaarthai thaenthuli Anjugam pola iruppaval Kottum aruvi pola sirippaval

Male: Melliya thaamarai kaaleduthu Nadaiyai pazhagum poonthaeru Mettiyai kaalil naan maatta Mayangum poonkodi

Male: Pennalla pennalla oodha poo Sivandha kannangal rosapoo Kannalla kannalla alli poo Sirippu malligai poo

Male: Siru kaivalai konjidum koiya poo Aval kaiviral ovvondrum panneer poo Mai vizhi jaadaigal mullai poo Manakkum sandhana poo

Male: Chithira maeni thaazam poo Selai aniyum jaadhi poo Sitridai meedhu vaazhai poo Jolikkum shenbagha poo

Male: Pennalla pennalla oodha poo Sivandha kannangal rosapoo Kannalla kannalla alli poo Sirippu malligai poo

Male: Chithirai maadha nilavu oli Aval sillena theendum pani thuli Konjidum paadha kolusugal Avai kottidum kaadhal murasugal

Male: Pazhathai pola iruppaval Vella paaghai pola inipaval Chinna mai vizhi mella thirappaval Adhil manmadha raagam padippaval

Male: Uchiyil vaasanai poo mudithu Ulavum azhagu poonthottam Methaiyil naanum seeraata Pirandha mohanam.

Male: Pennalla pennalla oodha poo Sivandha kannangal rosapoo Kannalla kannalla alli poo Sirippu malligai poo

Male: Siru kaivalai konjidum koiya poo Aval kaiviral ovvondrum panneer poo Mai vizhi jaadaigal mullai poo Manakkum sandhana poo

Male: Chithira maeni thaazam poo Selai aniyum jaadhi poo Sitridai meedhu vaazhai poo Jolikkum shenbagha poo

Male: Pennalla pennalla oodha poo Sivandha kannangal rosapoo Kannalla kannalla alli poo Haaahaaaa....

Other Songs From Uzhavan (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • love songs lyrics in tamil 90s

  • yaanji song lyrics

  • eeswaran song lyrics

  • lyrics songs tamil download

  • theera nadhi maara lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • 7m arivu song lyrics

  • tik tok tamil song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • nanbiye song lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • kadhale kadhale 96 lyrics

  • aathangara marame karaoke

  • raja raja cholan lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • karaoke for female singers tamil

  • soundarya lahari lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • na muthukumar lyrics