Kaighal Irandil Song Lyrics

Veera Kanal cover
Movie: Veera Kanal (1960)
Music: K. V. Mahadevan
Lyricists: Ambikapathi
Singers: S. C. Krishnan, L. R. Eswari and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓ ஓஓ ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓ ஓஓ

ஆண்: ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓ ஓஓ ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓ ஓஓ

இருவர்: ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓ ஓஓ

பெண்: கைகள் இரண்டில் வளை குலுங்க காலில் சிலம்பு கல கலங்க கைகள் இரண்டில் வளை குலுங்க காலில் சிலம்பு கல கலங்க

ஆண்: அன்னக் கொடி இடை பின்னி அசைந்திட ஆடி மகிழ்வோம் அம்மானை அன்னக் கொடி இடை பின்னி அசைந்திட ஆடி மகிழ்வோம் அம்மானை

அனைவரும்: கைகள் இரண்டில் வளை குலுங்க காலில் சிலம்பு கலகலங்க

பெண்: ஆறடி கூந்தல் மழை போலே
ஆண்: அதில் அணையும் கைகள் மலர் போலே
பெண்: ஆறடி கூந்தல் மழை போலே
ஆண்: அதில் அணையும் கைகள் மலர் போலே
பெண்: பூத்து சிரிக்கும் முகத்தினிலே
ஆண்: ஒரு பொட்டு குலுங்குது மீன் போலே ஆஅ...ஆஆ...ஆஅ...ஆஅ...
குழு: ஓ ஹோஹோ ஹோய்.
பெண்: ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
குழு: ஹே ஹேய்

அனைவரும்: கைகள் இரண்டில் வளை குலுங்க காலில் சிலம்பு கல கலங்க

ஆண்: ஊரார் எல்லாம் ஆடையிலே உனக்கென்ன வேலை மேடையிலே ஹ..ஹ...ஹ...ஆஆ..ஆ..ஆஅ..ஆஅ..ஆ..ஆ..

ஆண்: ஊரார் எல்லாம் ஆடையிலே உனக்கென்ன வேலை மேடையிலே தாளம் இல்லாமல் பாவம் இல்லாமல் நாமும் குதிப்போம் கூட்டத்திலே

பெண்: ஆம்பள பொம்பள இரு ஜாதி
ஆண்: ஏஹே ஆசையில் மட்டும் ஒரு ஜாதி
பெண்: ஹும்கும் ஆம்பள பொம்பள இரு ஜாதி
ஆண்: ஏஹே ஆசையில் மட்டும் ஒரு ஜாதி

பெண்: குணத்திலே பாதி உருவத்தில் பாதி

ஆண்: குரங்கும் நாமும் ஒரு ஜாதி ஆ...ஆஅ...ஈ...ஓ...ஐ..

அனைவரும்: கைகள் இரண்டில் வளை குலுங்க காலில் சிலம்பு கல கலங்க அன்னக் கொடி இடை பின்னி அசைந்திட ஆடி மகிழ்வோம் அம்மானை கைகள் இரண்டில் வளை குலுங்க காலில் சிலம்பு கல கலங்க

குழு: காடு வெட்டி நாடு கண்ட கைகள் எங்கள் கைகள் கல் பிளந்து சிலை வடித்த கைகள் எங்கள் கைகள் பாடு பட்ட கைகள் வளம் பெற காண்போம்
பெண்: வளம் பெற காண்போம்

குழு: பண்பிழந்த பகைவர்க்கு வீர கனல் ஆவோம்.
பெண்: வீர கனல் ஆவோம்.

ஆண்: வீர கனல் ஆவோம்.

Female: Hoo ooo ooo hooo oo oo ooo

Male: Hoo ooo ooo hooo oo oo ooo Hooo ooo ooo oo ooo oo oo

Both: Hoo ooo ooo hooo oo oo ooo..

Female: Kaigal irandil valai kulunga Kaalil silambu kalakalanga Kaigal irandil valai kulunga Kaalil silambu kalakalanga

Male: Anna kodi idai pinni asaindhida Aadi maghizhvom ammaanai Anna kodi idai pinni asaindhida Aadi maghizhvom ammaanai

All: Kaigal irandil valai kulunga Kaalil silambu kalakalanga

Female: Aaradi koondhal mazhai polae
Male: Adhil anaiyin kaigal malar polae
Female: Aaradi koondhal mazhai polae
Male: Adhil anaiyin kaigal malar polae
Female: Poothu sirikkum mugathilae
Male: Oru pottu kulungudhu meen polae Aa. aaa.aaa.aaa.aaa..
Chorus: O hoho hoi.
Female: Hoo ooo ooo ooo ooo ooo
Chorus: Hae haeii

All: Kaigal irandil valai kulunga Kaalil silambu kalakalanga

Male: Ooraar ellaam aadaiyilae Unakkenna velai medaiyilae Ha..ha..ha..haa..aaaa.aa.aa..aaa.aa..aa..

Male: Ooraar ellaam aadaiyilae Unakkenna velai medaiyilae Thaalam illaamal bhaavam illaamal Naamum kudhippom koottathilae

Female: Aambala pombala iru jaadhi
Male: Aehae aasaiyil mattum oru jaadhi
Female: Humkum aambala pombala iru jaadhi
Male: Aehae aasaiyil mattum oru jaadhi

Female: Gunathilae paadhi uruvathil paadhi

Male: Kurangum naamum oru jaadhi Aa. aaa ee. oo. ae. ai.

All: Kaigal irandil valai kulunga Kaalil silambu kalakalanga Anna kodi idai pinni asaindhida Aadi maghizhvom ammaanai Kaigal irandil valai kulunga Kaalil silambu kalakalanga

Chorus: Kaadu vetti naadu kanda kaigal Engal kaigal Kal pilandhu silai vaditha kaigal Engal kaigal Paadu patta kaigal valam pera kaanbom
Female: Valam pera kaanbom

Chorus: Panbizhandha pagaivarkku Veera kanal aavom.
Female: Veera kanal aavom.

Male: Veera kanal aavom.
Female: Veera kanal aavom.

Male: Veera kanal aavom.
Female: Veera kanal aavom.

Male: Veera kanal aavom.
Female: Veera kanal aavom.

Most Searched Keywords
  • eeswaran song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil2lyrics

  • tamil collection lyrics

  • thenpandi seemayile karaoke

  • chellamma song lyrics download

  • unnodu valum nodiyil ringtone download

  • cuckoo cuckoo tamil song lyrics

  • mgr padal varigal

  • venmathi venmathiye nillu lyrics

  • google google song lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • orasaadha song lyrics

  • dingiri dingale karaoke

  • kanave kanave lyrics

  • tamil paadal music

  • nee kidaithai lyrics

  • kanne kalaimane karaoke download

  • kanakangiren song lyrics