Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ
ஆண்: எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன்
ஆண்: நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன்
ஆண்: ஒரு கண்ணோ என் விழியை கீறியதே மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே ரயில் ஓடும் பாலம் போலே அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட
ஆண்: ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ

ஆண்: ஓ.. உன் நெற்றி சுழியில் சிக்கி உன் கன்ன குழியில் விக்கி நின்றேன்.. உன் நிலா கண்ணில் மூழ்கி உன் காதல் பிரிவில் தங்கி மூச்சிழந்தேன் அன்பே
ஆண்: உன் கூந்தல் அதை கொண்டு உன் கொஞ்சும் மொழி கண்டு நான் இங்கே வாழாமல் மண்ணில் சாய்ந்திடவோ
ஆண்: செவ்விதழில் நுரை அள்ளி ஒரு பாதம் வரை கிள்ளி உன்னோடு ஒன்றாமல் இங்கே ஓய்ந்திடவோ

Male: Haa.a.aaa.. Haaa.aaa.haa.aa..haa..
Male: Endhan uyir thozhiyae Kann thirandhu paarthaai Kaadhalai naan unarndhen Netri mudi orathil En uyirai izhuthaai Sattendru naan vizhundhen
Male: Oru kanno En vizhiyai keeriyadhae Maru kanno En nenjil ooriyadhae Rail odum paalam polae Anbae en manasukkullae Kaadhal alari oda
Male: Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo

Male: Un netri suzhiyil sikki Un kanna kuzhiyil vikki nindren.. Un neela kannil moozhgi Un kaadhal pirivil thangi Moochizhandhen anbae
Male: Un koondhal adhai kondu Un konjum mozhi kandu Naan ingae vaazhaamal Mannil saaindhidavo
Male: Sevvidhazhil nurai alli Oru paadham varai killi Unnodu ondraamal Ingae oindhidavoo
Male: Endhan uyir thozhiyae Kann thirandhu paarthaai Kaadhalai naan unarndhen Netri mudi orathil En uyirai izhuthaai Sattendru naan vizhundhen
Male: Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo
Male: Endhan uyir thozhiyae Kann thirandhu paarthaai Kaadhalai naan unarndhen Netri mudi orathil En uyirai izhuthaai Sattendru naan vizhundhen
Male: Oru kanno En vizhiyai keeriyadhae Maru kanno En nenjil ooriyadhae Rail odum paalam polae Anbae en manasukkullae Kaadhal alari oda
Male: Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo
karaoke songs with lyrics in tamil
unnai ondru ketpen karaoke
tamil hymns lyrics
enjoy enjaami song lyrics
malargale malargale song
chill bro lyrics tamil
aagasatha
nanbiye song lyrics
en kadhal solla lyrics
azhage azhage saivam karaoke
kinemaster lyrics download tamil
soorarai pottru songs singers
mannikka vendugiren song lyrics
soorarai pottru theme song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
sister brother song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
ennai thalattum sangeetham karaoke with lyrics
ithuvum kadanthu pogum song lyrics
vijay and padalgal