Added Date: Feb 11, 2022
பெண்: {வோவுஹா..ஓஒ ஹா லாலலா..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்.} (2}
பெண்: ஹேய்..முதல் முறை இந்த உலகத்திலே பூ பூத்த பூ எது சொல்வாயா காற்றோடு கேட்டேன் இதையே
பெண்: ஹே ஹே ஹே முதல் முறை இந்த மலருக்குள்ளே தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா பூவோடு கேட்டேன் இதையே
பெண்: முதல் முதல் வந்த மழை எது என்று நதியிடம் கேட்டால் என்ன சொல்லும் ஹே ஏய்ய்
பெண்: முதல் முதல் சேர்ந்த நதி எது என்று கடலிடம் கேட்டால் என்ன செய்யும்

ஆண்: ஏனோ என் மனம் அது எங்கோ பறந்தது பெண்ணே உன் வீட்டுக்கு வந்ததா
பெண்: ஹே ஹே இல்லை என் மனம் அது வாசல் அருகினில் நின்று யாரும் வரவில்லை என்றதே
ஆண்: நெடுஞ்சாலையோரம் உள்ள பெண்கள் எல்லாம் நீதானோ என்று மனம் குழம்பி போகுதே ஹோ
பெண்: உன் மனதை அழைத்து வந்திட என் மனதை அனுப்பி வைக்கிறேன் ரெண்டும் ஒன்று சேர்ந்து தொலையாதோ..ஓ.
ஆண்: முதல் முறை இந்த உலகத்திலே பூ பூத்த பூ எது சொல்வாயா காற்றோடு கேட்டேன் இதையே

பெண்: ஹா.ஆஆஆ ஓ ஹோ ஏ ஏ

பெண்: ஓஹோ இது என்ன என்னில் மெல்ல நுழைவது போ போ என்று சொல்லவில்லை நான்
ஆண்: ஓ ஹோ தேநீர் பருகிடும் அந்த கோப்பை அதிலடி பெண்ணே உன் முக தரிசனம்தான்
பெண்: ஒரு கோடி பூக்கள் அது ஒன்றாய் சேர்ந்து என் மேலே சிந்தும் ஒரு மாயமானதே ஓ ஹோ
ஆண்: கவிதைகள் தோன்றும் இடம் ஏது கவிஞர்கள் அறிவதில்லை அது போலே என்னுள்ளே நீயும் வந்தாய்..

பெண்: ஹே முதல் முறை இந்த மலருக்குள்ளே தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா பூவோடு கேட்டேன் இதையே

Female: {Wowuhaa.ooo haaa Lalalaa.mmm..mm.mm.(2)
Female: Hey.. mudhal murai Indha ulagathilae Poo pooththa poo edhu solvaayaa Kaatrodu ketten idhaiyae
Female: Hey.. hey hey Mudhal murai Indha malarukkulae Thaen ketta vandu edhu solvaayaa Poovodu ketten idhaiyae
Female: Mudhal mudhal vandha Mazhai edhu endru Nadhiyidam kettaal Enna sollum hey eyy
Female: Mudhal mudhal serndha Nadhiyedhu endru Kadalidam kettaal Enna seiyum
Female: {Wowuhaa.ooo haaa Lalalaa.mmm..mm.mm.(2)
Male: Yeno en manam adhu Engo parandhadhu pennae Un veetukku vandhadhaa..
Female: Hey hey.. illai En manam adhu Vaasal aruginil nindru Yaarum varavillai endrathae
Male: Nedunchaalaiyoram Ulla pengal ellaam Needhaano endru Manam kuzhambi pogudhae ho
Female: Un manadhai Azhaiththu vandhida En manadhai anuppi veikkiren Rendum ondru serndhu Tholaiyaadho.oo.
Male: Hey.. mudhal murai Indha ulagathilae Poo pooththa poo edhu solvaayaa Kaatrodu ketten idhaiyae
Female: Hey.. hey hey Mudhal murai Indha malarukkulae Thaen ketta vandu edhu solvaayaa Poovodu ketten idhaiyae
Female: Haa.aaa oo hoo ye ye
Female: {Wowuhaa.ooo haaa Lalalaa.mmm..mm.mm.(2)
Female: Oh..hoo idhu enna ennil Mella nuzhaivadhu po po Endru sollavillai naan
Male: Oh..oh thaeneer Parugidum andha koppai Adhiladi pennae Un muga dharisanam thaan
Female: Oru kodi pookkal adhu Ondraai serndhu En melae sindhum Oru maayamaanadhae oh oo
Male: Kavidhaigal thondrum Idam yedhu Kavinjargal arivadhillai Adhu polae ennullae Neeyum vandhaai
Female: Hey.. mudhal murai Indha ulagathilae Poo pooththa poo edhu solvaayaa Kaatrodu ketten idhaiyae
Female: Hey.. mudhal murai Indha malarukkulae Thaen ketta vandu edhu solvaayaa Poovodu ketten idhaiyae
Female: {Wowuhaa.ooo haaa Lalalaa.mmm..mm.mm.(2)
murugan songs lyrics
3 song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
believer lyrics in tamil
tamil movie songs lyrics
amman kavasam lyrics in tamil pdf
thalapathi song in tamil
saraswathi padal tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
sundari kannal karaoke
venmathi venmathiye nillu lyrics
medley song lyrics in tamil
vijay and padalgal
malare mounama karaoke with lyrics
master movie songs lyrics in tamil
lyrics of kannana kanne
vijay sethupathi song lyrics
soorarai pottru song lyrics tamil
tamil song lyrics in english translation