Yeno Yeno Yeno Yeno Song Lyrics

Yaar Ivan cover
Movie: Yaar Ivan (2018)
Music: S. S. Thaman
Lyricists: Na. Muthu Kumar
Singers: Sharmila and Deepak

Added Date: Feb 11, 2022

பெண்: ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

ஆண்: அடடா மாட்டிக்கிச்சே ஹார்ட்டு மாட்டிக்கிச்சே லவ்வுல விழுந்திடுச்சே..ஹே..ஹே..ஹேய்.. அடி உன்னை பார்த்ததுமே என்னை தொலைச்சேனே. ரொம்ப கன்ப்யூஸ் ஆனேனே..ஏ..ஏ..

ஆண்: ராக்கெட் ஏறி தான் போகாம ரெக்க கூடத்தான் இல்லாமே வானம் மேலே உன்னாலே நானும் பறக்கிறேன் டி

ஆண்: ரத்த ஓட்டம் தேனாச்சு நைட்டு டேயும் உன் பேச்சி பஞ்சு போல உன்னாலே நானும் மிதக்கிறேன் டி

ஆண்: அடடா மாட்டிக்கிச்சே ஹார்ட்டு மாட்டிகிச்சே அடியே அழகே அடியே அழகே

ஆண்: ........

ஆண்: மங்கள்யானை போல் பறப்பேனே மங்கை உன் மீது மிதப்பேனே ஆல் ரவுண்டு தே வேல்ர்ட் சுற்றும் ஸ்ட்டடிலைட் நான்தானே

ஆண்: காற்று போலே வருவேனே உனது மூச்சில் நுழைவேனே ஆல் தே டைம் ஜேர்னி செய்வேன் கண்ணே உன்னுடனே

ஆண்: குட்மார்னிங் சொல்லிடும் போது காப்பி நான் தருவேன் குட்நைட்டில் நீ தூங்கிடும்போது மூன் லைட்டாய் வருவேன்

ஆண்: பெண்ணே உன் புன்னகை கேட்டு ரிங்டோனாய் வைப்பேன் கண்ணே நீ கனவில் வந்தால் இமை ரெண்டை தைப்பேன்

ஆண்: பூமி மேலுள்ள காதலெல்லாம் பூக்களாக்கி நான் கொடுப்பேனே கொஞ்சம் உன் காதல் தானே பதிலாய் கேட்கின்றேன் ஹோ ஹோ

பெண்: ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ..

Female: Yeno yeno yeno yeno yeno yeno Yeno yeno yeno yeno yeno yeno

Male: Adadaa maatikichae heartu maatikichae Loveula vizhundhuduchae hae hae haei Adi unnai paarthathumae Ennai tholaichenae Rombha confuse aanenae..ye ye

Male: Rocket yeri thaan pogaama Rekka koodathaan illama Vaanam melae unnalae Naanum parakkiren di

Male: Ratha oottam thaenaachu Night dayum un paechi Panju pola unaalae Naanum midhakkiren di

Female: Yeno yeno yeno yeno yeno yeno Yeno yeno yeno yeno yeno yeno

Male: Adadaa maatikichae heartu maatikichae Adiyae azhagae adiyae azhagae

Male: ............

Male: Mangalyaanai pol parappenae Mangai un meedhu midhappenae Aalroundu the world suttrum Satelite naanthaanae

Male: Kaatru polae varuvenae Unadhu moochil nuzhaivenae All the time journey seiven Kannae unnudanae

Female: Yeno yeno yeno yeno yeno yeno Yeno yeno yeno yeno yeno yeno

Male: Gudmorning sollidum podhu Cofee naan tharuven Gud nightil nee thoongidum podhu Moon lightaai varuven

Male: Pennae un punnagai kettu Ringtonaai veippen Kannae nee kanavil vandhaal Imai rendai thaippen

Male: Boomi mel ulla kaadhal ellaam Pookalaakki naan koduppenae Konjam un kaadhal thaanae Badhilaai ketkkiren haa haa

Female: Yeno yeno yeno yeno yeno yeno Yeno yeno yeno yeno yeno yeno

Other Songs From Yaar Ivan (2018)

Most Searched Keywords
  • lyrics download tamil

  • tamil song meaning

  • kayilae aagasam karaoke

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • asuran song lyrics in tamil download

  • aagasam song soorarai pottru mp3 download

  • vathi coming song lyrics

  • tamil thevaram songs lyrics

  • spb songs karaoke with lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil movie songs lyrics

  • narumugaye song lyrics

  • best love song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • sad song lyrics tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • marudhani lyrics

  • natpu lyrics

  • google google song lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil