Added Date: Feb 11, 2022
ஆண்: யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
ஆண்: ஏன் இளமை பூத்ததோ என் வாழ்விலே தானாக ஆனந்தம் தேடி வருதோ யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
ஆண்: மேகம் ஓடிப்போனாலும் வானம் ஓடிப்போவதில்லை தேகம் மாறிப்போனாலும் தாகம் மாறப்போவதில்லை பாதை மாறவில்லை.பார்வை மாறிப்போனதே யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
ஆண்: வானம் போடும் மேலாடை வண்ணம் இங்கு மாறிடலாம் நாளும் தேடி பார்த்தாலும் நானும் இன்று மாறியதேன் கண்கள் பார்த்த பார்வை காதலாக மாறுதோ
ஆண்: யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே ஏன் இளமை பூத்ததோ என் வாழ்விலே தானாக ஆனந்தம் தேடி வருதோ

Male: Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae
Male: Yen ilamai poothathoo En vazhvilae thaanaga aanandham thaedi varuvadho Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae
Male: Megam odiponaalum vaanam odi povadhillai Dhegam odi ponaalum thaagam maarapovadhillai Paadhai maaravillai paarvai mariponadhae Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae
Male: Vaanam podum mel aadai vannam ingu maaridalaam Naalum thaedi paarthaalum naanum indru maariyadhen Kangal paartha paarvai kaadhalaaga maarudhoo
Male: Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae Yen ilamai poothathoo En vazhvilae thaanaga aanandham thaedi varuvadho
Male: Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae
comali song lyrics in tamil
tamil music without lyrics free download
tamil thevaram songs lyrics
maate vinadhuga lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
old tamil songs lyrics in tamil font
google google panni parthen song lyrics in tamil
tamil karaoke download mp3
sivapuranam lyrics
old tamil christian songs lyrics
tamil songs lyrics and karaoke
piano lyrics tamil songs
tamil song writing
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
sarpatta movie song lyrics
pularaadha
theriyatha thendral full movie