Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
ஆண்: இன் தி நைட் ஐ வாஸ் ஆல்வேஸ் திங்கிங் அபௌட் யூ இன் மை ட்ரீம்ஸ் ஏஞ்சல்ஸ் பாவே தி வே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
பெண்: நட்ட நடு ராத்திரியை பட்ட பகல் ஆக்கி விட்டாய் என் விழியில் நீ விழுந்து என் தூக்கத்தையும் போக்கி விட்டாய்
பெண்: கொட்ட கொட்ட நான் முழித்து கிட்ட தட்ட தூங்கி விட்டேன் என் கனவில் நீ நுழைந்து என்னை மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்
பெண்: கிட்ட கிட்ட நீயும் வர கெட்ட கெட்ட சொப்பனங்கள் என்னை சுட்டு பொசுக்குதடா
பெண்: பற்றி கொண்டது என் மனசு என்னை ஊற்றும் உன் வயசு தீ பிடித்து எரியுதடா
ஆண்: நட்ட நடு ராத்திரியை பட்ட பகல் ஆக்கி விட்டாய் என் விழியில் நீ விழுந்து என் தூக்கத்தையும் போக்கி விட்டாய்
ஆண்: பூக்கள் எல்லாம் அட பூக்கள் இல்லை உன் புன்னகை போல் நான் பார்க்கவில்லை கடனாய் கொடுப்பாய் உடலை
பெண்: உன் பேச்சினிலே ஒரு நேசம் கண்டேன் கண் பார்வையிலே ஒரு பாசம் கண்டேன் உன்னை நான் எனதாய் உணர்ந்தேன்
ஆண்: விழி ஓரமாய் பல கனவு என்னை மொய்க்குதே தினம் இரவு உறக்கம் தந்திடு உறங்கும் நேரத்தில் கனவில் வந்திடு

பெண்: உன் வார்த்தையிலே என் உயிர் சிலிர்க்கும் கண் பார்வையிலே பெரும் மழை அடிக்கும் வயதோ கொதியாய் கொதிக்கும்
ஆண்: உன் நினைவுகளோ என்னில் படை எடுக்கும் என் விரல் நுனியோ தொட அடம் பிடிக்கும் இரவில் உயிரே வெடிக்கும்
பெண்: கடிகாரமாய் எந்தன் மனது உன்னை சுற்றியே வரும் பொழுது பிரியமானவா பிறவி நீக்கவா தனிமை நீங்க

ஆண்: கிட்ட கிட்ட நீயும் வர கெட்ட கெட்ட சொப்பனங்கள் என்னை சுட்டு பொசுக்குதடா
ஆண்: பற்றி கொண்டது என் மனசு என்னை ஊற்றும் உன் வயசு தீ பிடித்து எரியுதடா

Male: In the night I was always thinking about you In my dreams Angels pave the way Hey hey hey Hey hey hey
Female: Natta nadu raathiriyai Patta pagal aakki vittaai En vizhiyil nee vizhunthu En thookkathaiyum Pokki vittaai
Female: Kotta kotta naan muzhithu Kitta thatta thoongi vitten En kanavil nee nuzhainthu Ennai meendum meendum Ezhuppi vittaai
Female: Kitta kitta neeyum vara Ketta ketta soppanangal Ennai suttu posukkuthada
Female: Pattrikondathu en manasu Ennai oottrum un vayasu Thee pidiththu eriyuthada
Male: Natta nadu raathiriyai Patta pagal aakki vittaai En vizhiyil nee vizhunthu En thookkathaiyum Pokki vittaai
Male: Pookkal ellaam ada pookkal illai Un punnagai pol naan paarkavillai Kadanaai koduppaai udalai
Female: Un pechinilae oru nesam kanden Kan paarvayilae oru paasam kanden Unai naan enathaai unarnthen
Male: Vizhi oramaai pala kanavu Ennai moikkuthae thinam iravu Urakkam thanthidu Urangum nerathil Kanavil vanthidu .
Female: Natta nadu raathiriyai Patta pagal aakki vittaai En vizhiyil nee vizhunthu En thookkathaiyum Pokki vittaai
Female: Kotta kotta naan muzhithu Kitta thatta thoongi vitten En kanavil nee nuzhainthu Ennai meendum meendum Ezhuppi vittaai
Female: Un vaarthaiyilae en uyir silirkkum Kan paarvaiyilae perum mazhai adikkum Vayatho kothiyaai kothikkum
Male: Un ninaivugalo ennil padai edukkum En viral nuniyo thoda adam pidikkum Iravil uyirae vedikkum
Female: Kadikaaramaai enthan manathu Unnai suttriyae varum pozhuthu Piriyamaanava Pirivai neekkava Thanimai neenga ..
Male: Natta nadu raathiriyai Patta pagal aakki vittaai En vizhiyil nee vizhunthu En thookkathaiyum Pokki vittaai
Female: Kotta kotta naan muzhithu Kitta thatta thoongi vitten En kanavil nee nuzhainthu Ennai meendum meendum Ezhuppi vittaai
Male: Kitta kitta neeyum vara Ketta ketta soppanangal Ennai suttu posukkuthadi
Male: Pattrikondathu en manasu Ennai oottrum un vayasu Thee pidithu eriyuthadi
Female: Natta nadu raathiriyai Patta pagal aakki vittaai En vizhiyil nee vizhunthu En thookkathaiyum Pokki vittaai
i movie songs lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
kutty pattas full movie tamil
naan pogiren mele mele song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
3 movie songs lyrics tamil
kadhali song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
tamil songs lyrics download free
hello kannadasan padal
best lyrics in tamil
best tamil song lyrics in tamil
unna nenachu song lyrics
alagiya sirukki movie
thabangale song lyrics
song with lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
bhaja govindam lyrics in tamil
national anthem lyrics tamil
eeswaran song