Added Date: Feb 11, 2022
பெண்கள்: மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் அன்று கைகள் கலந்தாட மஞ்சள் முகத்தில் வெண்பிறை நெற்றியில் வேர்வை வழிந்தோட
பெண்: சங்கொலி பொங்கிடப் பஞ்சணையில் ஒரு சம்பவம் உண்டாக
பெண்: தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகைச் செண்டாக
பெண்கள்: மல்லிகைச் செண்டாக

பெண்: பேரு விளங்க நாளைக்கு பிறக்கப்போகும் காளைக்கு பேரு விளங்க நாளைக்கு பிறக்கப்போகும் காளைக்கு
பெண்: துள்ளும் அழகுத் தோளுக்கு சொல்லி வைத்தோம் மாலைக்கு துள்ளும் அழகுத் தோளுக்கு சொல்லி வைத்தோம் மாலைக்கு
பெண்: பிள்ளை அழகும் பிஞ்சு முகமும் கிள்ளிய வெற்றிலை பாக்கு
பெண்: சிறு எள்ளுப் பூவை அழகு பார்க்கும் இளைய கண்ணனின் மூக்கு
பெண்கள்: இளைய கண்ணனின் மூக்கு

பெண்: கோடைக் காலம் பிறக்கும் பிள்ளை குப்புறத் திரும்பிப் படுக்கும் கோடைக் காலம் பிறக்கும் பிள்ளை குப்புறத் திரும்பிப் படுக்கும்
பெண்: ஆடும் வசந்தம் சிரிக்கும் அது அம்மா என்றுன்னை அழைக்கும் ஆடும் வசந்தம் சிரிக்கும் அது அம்மா என்றுன்னை அழைக்கும்
பெண்: அம்மா முகமும் அப்பா குணமும் அமைந்து பிறக்கும் பிள்ளை
பெண்: அதன் அழகை நன்றாய் அளந்து வைக்க தமிழில் வார்த்தை இல்லை
இருவர்: தமிழில் வார்த்தை இல்லை
பெண்கள்: ஆஆ...ஆஅ...ஆஅ...ஆ...ஆஅ..ஆ.. ஓஒ...ஓஓ...ஓஓ...ஓஒ..ஓஒ...ஓஒ.. பெண்கள்: மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் அன்று கைகள் கலந்தாட மஞ்சள் முகத்தில் வெண்பிறை நெற்றியில் வேர்வை வழிந்தோட சங்கொலி பொங்கிடப் பஞ்சணையில் ஒரு சம்பவம் உண்டாக தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகைச் செண்டாக

Females: Mangala mangaiyum Maappillaiyum andru Kaigal kalandhaada Manjal mugathinil ven pirai nettriyil Vaervai vazhindhoda
Female: Sangoli pongida panjanaiyil Oru sambavam undaaga
Female: Thaamarai kovilil pillai valarndhaan Malligai sendaaga
Females: Malligai sendaaga

Female: Paeru vilanga naalaikku Pirakka pogum kaalaikku Paeru vilanga naalaikku Pirakka pogum kaalaikku
Female: Thullum azhagu tholukku Solli vaithom maalaikku Thullum azhagu tholukku Solli vaithom maalaikku
Female: Pillai azhagum pinju mugamum Killaiya vettrilai paakku
Female: Siru ellu poovai azhagu paarkkum Ilaiya kannanin mookku
Females: Ilaiya kannanin mookku
Females: Mangala mangaiyum Maappillaiyum andru Kaigal kalandhaada Manjal mugathinil ven pirai nettriyil Vaervai vazhindhoda
Female: Sangoli pongida panjanaiyil Oru sambavam undaaga
Female: Thaamarai kovilil pillai valarndhaan Malligai sendaaga
Females: Malligai sendaaga
Female: Kodai kaalam pirakkum Pillai kuppura thirumbi padukkum Kodai kaalam pirakkum Pillai kuppura thirumbi padukkum
Female: Aadum vasantham sirikkum Adhu ammaa endrunnai azhaikkum Aadum vasantham sirikkum Adhu ammaa endrunnai azhaikkum
Female: Ammaa mugamum appaa gunamum Amaindhu pirakkum pillai
Female: Adhan azhagai nandraai alandhu vaikka Thamizhil vaarthai illai
Both: Thamizhil vaarthai illai
Female: Aaaa..aaa...aaa...aa...aaa..aa. Ooo..ooo.ooo.ooo..ooo.ooo Females: Mangala mangaiyum Maappillaiyum andru Kaigal kalandhaada Manjal mugathinil ven pirai nettriyil Vaervai vazhindhoda Sangoli pongida panjanaiyil Oru sambavam undaaga Thaamarai kovilil pillai valarndhaan Malligai sendaaga
theriyatha thendral full movie
alaipayuthey karaoke with lyrics
mahishasura mardini lyrics in tamil
ben 10 tamil song lyrics
chinna chinna aasai karaoke download
lyrics whatsapp status tamil
chellama song lyrics
kutty pattas tamil full movie
kannathil muthamittal song lyrics free download
find tamil song by partial lyrics
comali song lyrics in tamil
jai sulthan
kanne kalaimane song lyrics
tamil song lyrics video
sarpatta parambarai songs list
oru naalaikkul song lyrics
sarpatta parambarai lyrics
mg ramachandran tamil padal
tamil christian christmas songs lyrics
ovvoru pookalume karaoke