Unmai Orunaal Veliyaagum Song Lyrics

Paadhai Theriyudhu Paar cover

குழு: உண்மை ஒருநாள் வெளியாகும்

ஆண்: உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்

குழு: உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்

ஆண்: பொறுமை ஒருநாள் புலியாகும்

ஆண்: பொறுமை ஒருநாள் புலியாகும் அதற்கு பொய்யும் புரட்டும் பலியாகும்

குழு: பொய்யும் புரட்டும் பலியாகும் உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்

ஆண்: உண்மை ஒருநாள் வெளியாகும்

ஆண்: காலம் தெரிந்து கூவும் சேவலை கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
குழு: காலம் தெரிந்து கூவும் சேவலை கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது

ஆண்: கல்லைத் தூக்கிப் பாரம் வைத்தாலும் கணக்காய் கூவும் தவறாது
குழு: கணக்காய் கூவும் தவறாது

குழு: உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்

ஆண்: உண்மை ஒருநாள் வெளியாகும்

ஆண்: தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும் வாசம் மறைவது கிடையாது
குழு: தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும் வாசம் மறைவது கிடையாது

ஆண்: சத்தியத்தை உலகில் எவனும் சதியால் மறைக்க முடியாது
குழு: சதியால் மறைக்க முடியாது

குழு: உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்

ஆண்: உண்மை ஒருநாள் வெளியாகும்

ஆண்: அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால் ஆண்டவன் கூட அஞ்சிடுவான்

குழு: அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால் ஆண்டவன் கூட அஞ்சிடுவான்

ஆண்: அறிவுக் கதவை சரியாய்த் திறந்தால் பிறவிக் குருடனும் கண் பெறுவான்
குழு: பிறவிக் குருடனும் கண் பெறுவான்

Chorus: Unmai oru naal veliyaagum
Male: Unmai oru naal veliyaagum Adhil ullangalellam thelivaagum

Chorus: Unmai oru naal veliyaagum Adhil ullangalellam thelivaagum

Male: Porumai oru naal puliyaagum

Male: Porumai oru naal puliyaagum Adharkku poiyum purattum baliyaagum

Chorus: Poiyum purattum baliyaagum Unmai oru naal veliyaagum Adhil ullangalellam thelivaagum

Male: Unmai oru naal veliyaagum

Male: Kaalam therinthu koovum sevalai Kavizhthu pottaalum niruthaathu
Chorus: Kaalam therinthu koovum sevalai Kavizhthu pottaalum niruthaathu

Male: Kallai thookki baaram vaithaalum Kanakkaai koovum thavaradhu
Chorus: Kanakkaai koovum thavaradhu

Chorus: Unmai oru naal veliyaagum Adhil ullangalellam thelivaagum

Male: Unmai oru naal veliyaagum

Male: Thaazhampoovai thalaiyil maraithaalum Vaasam maraivadhu kedaiyadhu
Chorus: Thaazhampoovai thalaiyil maraithaalum Vaasam maraivadhu kedaiyadhu

Male: Sathiyathai ulagil evanum Sathiyathaiyum ulagil evanum
Chorus: Sathiyaal maraikka mudiyaadhu

Chorus: Unmai oru naal veliyaagum Adhil ullangalellam thelivaagum

Male: Unmai oru naal veliyaagum

Male: Anbu nenjilae aathiram vandhaal Aandavan kooda anjiduvaan
Chorus: Aandavan kooda anjiduvaan
Male: Anbu nenjilae aathiram vandhaal Aandavan kooda anjiduvaan
Chorus: Aandavan kooda anjiduvaan

Male: Arivu kadhavai sariyaai thirandhaal Piravi kurudanum kann peruvaan
Chorus: Piravi kurudanum kann peruvaan

Chorus: Unmai oru naal veliyaagum Adhil ullangalellam thelivaagum

Male: Unmai oru naal veliyaagum

Most Searched Keywords
  • best tamil song lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • mangalyam song lyrics

  • theriyatha thendral full movie

  • happy birthday lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • kutty pattas full movie tamil

  • tamil movie songs lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • aathangara marame karaoke

  • spb songs karaoke with lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • asku maaro karaoke

  • mgr padal varigal

  • marudhani lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • dhee cuckoo

  • ovvoru pookalume song karaoke

  • yaar azhaippadhu song download masstamilan