Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஹோ ஓஹோ ஹோ வானம்தான் தீ புடிச்சி வெண்ணிலா எரிகிறதே வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே
ஆண்: காதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பதுவோ கடலில் கலக்கும் முன்பே நதிதான் உப்பாய் கரிப்பதுவோ
ஆண்: மூங்கில் காடே எரிகின்ற போது குழல் தான் இசைத்திடுமோ தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால் தாமரை மலரிந்திடுமோ

ஆண்: கூரை விட்டில் கொல்லிவைத்த போது இந்த குருவிகள் எங்கே போகும் அதன் சிறகுகள் தீயில் வேகும் கோயில்கள் எல்லாம் கல்லரை ஆனால் இந்த தெய்வம் எங்கே வாழும் இது பாவம் செய்த பாவம்
ஆண்: வானவில்லே ரத்தமாகி போனதே ரோசா பூவை மாடு மேய்ந்துபோனதே துள்ளும் மீனை தூண்டில் வந்து தின்னுதே என்ன நான் சொல்லுவேன் என்ன வென்று சொல்லுவேன்

ஆண்: ஓஹோ ஓஹோ ஹோ

Male: Ohhhh.ohhhooo.oooo
Male: Vaanamthaan thee pidichi. Vennilaa erikkirathae.. Veenai thaan narambaranthu Veethiyil azhukirathae.
Male: Kaathal kavithai Ezluthiya kaakitham Kazhuthai thinbathuvo Kadalil kalakkum Munbae nathithaan Uppae karippathuvo
Male: Munggil kaadae Erikkindra pothu Kulal thaan isaithidumo Thanneer ellaam Vennir aanaal Thaamarai malarinthidumo
Male: Ohh..hooo..ohh..hooo ooo.

Male: Koorai veetil kollivaitha pothu Intha kuruvigal engae pogum Athan sirakkugal theeyil vegum Kovilgal ellaam kallarai aanaal. Intha theivam engae vaazhum.. Ithu paavam seitha paavam..
Male: Vaana villae .. Rathamaagi ponathae .. Rosa poovaai Maadu meinthu ponathae Thullum meenai Thoondil vanthu thinnuthae.. Enna naan solluven Enna vendru solluven
Male: Ehhh ..hooo.ohhhooo..
Male: Vaanamthaan thee pidichi. Vennilaa erikkirathae.. Veenai thaan narambaranthu Veethiyil azhukirathae.
Male: Kaathal kavithai Ezluthiya kaakitham Kazhuthai thinbathuvo Kadalil kalakkum Munbae nathithaan Uppae karippathuvo
Male: Munggil kaadae Erikkindra pothu Kulal thaan isaithidumo Thanneer ellaam Vennir aanaal Thaamarai malarinthidumo
Male: Ohh..hooo..ohh..hooo ooo.
mannikka vendugiren song lyrics
alagiya sirukki tamil full movie
kanthasastikavasam lyrics
tamil song lyrics in tamil
kadhal album song lyrics in tamil
whatsapp status lyrics tamil
enjoy en jaami cuckoo
putham pudhu kaalai tamil lyrics
brother and sister songs in tamil lyrics
tamil kannadasan padal
karnan lyrics tamil
malargale malargale song
lyrics songs tamil download
best tamil song lyrics
thullatha manamum thullum vijay padal
unna nenachu nenachu karaoke mp3 download
love lyrics tamil
tamil christian songs lyrics free download
google google panni parthen song lyrics
tamil film song lyrics