Sevandhipoo Maalakattu Song Lyrics

Thangathin Thangam cover
Movie: Thangathin Thangam (1990)
Music: S. A. Rajkumar
Lyricists: S. A. Rajkumar
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: ...........

ஆண்: செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு சிங்காரமா மேடையிட்டு சேரப்போறேன்.. மேளங்கொட்டு சித்தாட பூவிழி மாமன பாத்து சித்தாட பூவிழி மாமன பாத்து சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து

ஆண்: செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு

பெண்: மாமன் தொடத்தானே இந்நேரம் பூவும் மலர்ந்தேனே மஞ்சள் பூமேனி உன்னால அந்தி நெறமானேன்

ஆண்: ஏலப் பூங்குயிலே.. உன் மாமேன் எதுக்கும் துணிஞ்சிருந்தேன் இன்னிக்கு முத முதலா பெண்ணே உன் கண்ணுக்கு பணிஞ்சி நின்னேன்..

பெண்: காலடி மண்ணுக்கு கன்னி நான் பூஜைசெய்வேன்

ஆண்: செவ்வந்தி பூ மாலைக்கட்டு.. தேடிவந்தா..அஆ ஜோடி சிட்டு

பெண்: சிங்காரமா மேடையிட்டு சேரப்போறேன்.. மேளங்கொட்டு

ஆண்: பாட்டு புதுப்பாட்டு.. பொன்மானே.. பாடித் தாலாட்டு நூறு பொறப்பெடுப்பேன்.. உன்னோடு.. காதல் சீராட்டு

பெண்: நூறு பிறவியென்ன மச்சானே.. உள்ளத்தை கொடுத்தப்பின்னே.. வானம் இருக்கும்வர உன்னோட அன்புக்கு வயசு இல்ல

ஆண்: தோளுக்கு.. முந்தானை.. நெஞ்சுக்கு மாமேன்..தானே

பெண்: செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு சிங்காரமா மேடையிட்டு சேரப்போறேன்.. மேளங்கொட்டு சித்தாட பூவிழி மாமன பாத்து சித்தாட பூவிழி மாமன பாத்து சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து

ஆண்: செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு சிங்கா.ரமா மேடையிட்டு சேரப்போறேன்.. மேளங்கொட்டு

Chorus: .....

Male: Sevvandhi poo maalaikkattu Thedivandhaa jodi sittu Sevvandhi poo maalaikkattu Thedivandhaa jodi sittu Singaarama maedaiyittu Seraporen melangottu Sithaada poovizhi maamana paathu Sithaada poovizhi maamana paathu Saedhiya sollitta maalaiya maathu

Male: Sevvandhi poo maalaikkattu Thedivandhaa jodi sittu

Chorus: .........

Female: maaman thodathaanae inneram Poovum malarndhenae Manjal poo maeni unnaala Andhi niram aanen

Male: Yela poonguyilae un maaman Yedhukkum thuninjirunthen Innikku mudha mudhalaa pennae un Kannukku paninji ninnen

Female: Kaaladi mannukku Kanni naan poojai seiven

Male: Sevvandhi poo maalaikkattu Thedivandhaa aa jodi sittu

Female: Singaraama maedaiyittu Seraporen melangottu

Male: Paattu pudhu paattu ponmaanae Paadi thaalattu Nooru porappeduppen unnodu Kaadhal seerattu

Female: Nooru piraviyenna machaanae Ullathai koduthappinnae Vaanam irukkum vara unnoda Anbukku vayasu illa

Male: Thozhukku mundhaanai Nenjukku maaman thaanae

Female: Sevvandhi poo maalaikkattu Thedivandhaa aa jodi sittu Singaraama maedaiyittu Seraporen melangottu Sithaada poovizhi maamana paathu Sithaada poovizhi maamana paathu Saedhiya sollitta maalaiya maathu

Male: Sevvandhi poo maalaikkattu Thedivandhaa jodi sittu Singaraama maedaiyittu Seraporen melangottu

Other Songs From Thangathin Thangam (1990)

Most Searched Keywords
  • bigil unakaga

  • malto kithapuleh

  • happy birthday song in tamil lyrics download

  • tamil old songs lyrics in english

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • lyrics download tamil

  • amarkalam padal

  • kadhal valarthen karaoke

  • anegan songs lyrics

  • new movie songs lyrics in tamil

  • teddy marandhaye

  • tamil karaoke songs with lyrics download

  • ellu vaya pookalaye lyrics download

  • maara movie song lyrics

  • tamil song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • national anthem lyrics tamil

  • nanbiye nanbiye song

  • veeram song lyrics

  • tamil karaoke for female singers