Added Date: Feb 11, 2022
ஆண்: நியாயம் கிடைக்காமல் நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்ன ஆனாலும் என்றும் உன்னை விடவும் மாட்டேன் இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும் சபைய கூட்டுவேன்..
ஆண்: காதல் கதைகளை மறந்ததென்ன கையில் கொடுத்த பின் பறந்ததென்ன உந்தன் முகத் திரை விலக்க வந்தேன் உண்மை முழுவதும் விளக்க வந்தேன்
ஆண்: நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும் சபைய கூட்டுவேன்..
ஆண்: உடம்பை மூடும் புடவை மனதை மூடுமா நடந்து போன கதையை மறக்கக் கூடுமா விளக்கை கூட இருட்டில் மறைக்கப் பார்க்கிறாய் வெளிச்சம் வந்த பிறகும் இருட்டில் வாழ்கிறாய்
ஆண்: {கட்டில் இடு மாமா என்றாய் காதல் சுகம் தா தா என்றாய் அத்தனையும் பொய்யா எந்தன் கண்ணே கண்ணம்மா} (2) துஷ்யந்தனே பெண்ணாகி நீ வந்தாயடி
ஆண்: நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்ன ஆனாலும் என்றும் உன்னை விடவும் மாட்டேன்..ஏ..ஏ.
ஆண்: சிரித்து என்னை மயக்கி வளைத்து போட்டதேன் சுகத்தை பார்த்த பிறகு மறந்து போனதேன் பசியில் வாடும் மழலை முகத்தைப் பாரடி இதற்கு யாரு பொறுப்பு பதிலை கூறடி
ஆண்: {நீ படித்த பாடம் என்ன வாங்கி வந்த பட்டம் என்ன பிள்ளைக்கொரு தாயாய் இரு கண்ணே கண்ணம்மா} (2) மண ஊர்வலம் இனிதே வரும் திருநாள் வரும்..
ஆண்: நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்ன ஆனாலும் என்றும் உன்னை விடவும் மாட்டேன் இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும் சபைய கூட்டுவேன்..

Male: Niyaayam kidaikkaamal Niyaayam kidaikkaamal Idaththai vittu nagaramaataen Enna aanaalum endrum Unnai vidavum maattaen Intha oorengum veedhi engengum Sabaiya koottuven
Male: Kadhal kadhaigalai maranthathenna Kayil koduththa pin paranthathenna Untha muga thirai vilakka vanthaen Unmai muzhuvathum vilakka vanthaen
Male: Niyaayam kidaikkaamal Idaththai vittu nagaramaataen Intha oorengum veedhi engengum Sabaiya koottuven
Male: Udambai moodum pudavai manathai moodumaa Nadanthu pona kadhaiyai marakka koodumaa Vilakkai kooda iruttil maraikka paarkkiraai Velichcham vantha pirakum iruttil vaazhgiraai
Male: {Kattil idu mama endraai Kadhal sugam thaa thaa endraai Aththanaiyum poiyyaa Enthan kannae kannammaa} (2) Thushyanthanae pennaagi nee vanthaayadi
Male: Niyaayam kidaikkaamal Idaththai vittu nagaramaataen Enna aanaalum endrum Unnai vidavum maattaen..ae.ae..
Male: Siriththu ennai mayakki valaiththu pottathean Sugaththai paarththa piraku maranthu ponathaen Pasiyil vaadum mazhalai mugaththai paaradi Idharkku yaaru poruppu padhilai kooradi
Male: {Nee padiththa paadam enna Vaangi vantha pattam enna Pillaikkoru thaayaai iru Kannae kannammaa} (2) Mana oorvalam inithae varum thirunaal varum
Male: Niyaayam kidaikkaamal Idaththai vittu nagaramaataen Enna aanaalum endrum Unnai vidavum maattaen Intha oorengum veedhi engengum Sabaiya koottuven
Male: Kadhal kadhaigalai maranthathenna Kayil koduththa pin paranthathenna Untha muga thirai vilakka vanthaen Unmai muzhuvathum vilakka vanthaen
Male: Niyaayam kidaikkaamal Idaththai vittu nagaramaataen Intha oorengum veedhi engengum Sabaiya koottuven
karaoke with lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
semmozhi song lyrics
kanthasastikavasam lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
maara song tamil
kalvare song lyrics in tamil
bahubali 2 tamil paadal
ennai thalattum sangeetham karaoke with lyrics
old tamil karaoke songs with lyrics free download
lyrics of soorarai pottru
master movie lyrics in tamil
konjum mainakkale karaoke
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
nanbiye song lyrics
ilaya nila karaoke download
lyrics whatsapp status tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
munbe vaa song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him