Pookkal Rasithathu Song Lyrics

Vaazhthugal cover
Movie: Vaazhthugal (2008)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Haricharan and Ajindan

Added Date: Feb 11, 2022

ஆண்: பூக்கள் ரசித்தது எப்போது அது எப்போது புல்வெளியில் நடந்தது எப்போது அது எப்போது நதியில் நனைந்தது எப்போது நிலவை ரசித்ததது எப்போது இந்த இயற்கையில் நாமும் கலப்பது எப்போது இந்த வாழ்க்கையை நாமும் வாழ்வது எப்போது

ஆண்: ஓ ஓ..
ஆண்: பூக்கள் ரசித்தது எப்போது அது எப்போது புல்வெளியில் நடந்தது எப்போது.ஓ..ஓ.

ஆண்: வானத்தை பார்த்து கிடப்பது எப்போது கர்வம் கலந்து தொலைப்போம் அப்போது வண்ணத்து பூச்சிகள் பிடிப்பது எப்போது வயதை மறந்து சிரிப்போம் அப்போது

ஆண்: நீ மேகத்தில் ஓவியம் பார்த்தது எப்போது நம் வாழ்வியம் கலந்தது இணைப்போம் அப்போது

ஆண்: வானவில் பார்த்து நின்றது எப்போது நிறவெறி தொலைந்த உறக்கம் பார் அப்போது ஆற்றில் மீன்கள் ரசித்தது எப்போது நதி நீர் சண்டை கழிந்திடும் அப்போது

ஆண்: ஒரு பறவை என வானில் பறப்பது எப்போது உன் தாய் என பூமிய உரந்திடு எப்போது

ஆண்: ஓ...ஓ..எப்போது ஹோ ஓ ஓ ஓ அது எப்போது...ஓ...ஓ.. எப்போது...

Male: Pookkal rasithadhu eppodhu Adhu Eppodhu Pulveliyil nadandhadhu eppodhu Adhu eppodhu Nadhiyil nanaindhadhu eppodhu Nilavai rasithadhu eppodhu Indha iyarkkaiyil naamum kalappadhu eppodhu Indha vaazhkkaiyai naamum vaazhvadhu eppodhu

Male: Oh oh.
Male: Pookkal rasithadhu eppodhu Adhu Eppodhu Pulveliyil nadandhadhu eppodhu ho oo oo oo

Male: Vaanathai paarthu kidappadhu eppodhu Garvam kalandhu tholaippom appodhu Vannathu poochigal pidippadhu eppodhu Vayadhai marandhu sirippom appodhu

Male: Nee megathil oviyam paarthadhu eppodhu Nam vaazhviyam kalaindhadhu inaippom appodhu

Male: Pookkal rasithadhu eppodhu Adhu Eppodhu Pulveliyil nadandhadhu eppodhu ho oh oo oo

Male: Vaanavil paarthu nindradhu eppodhu Niraveri tholaindha urakkam paar appodhu Aatril meengal rasithadhu eppodhu Nadhi neer sandai kazhindhidum appodhu

Male: Oru paravai ena vaanil parapadhu eppodhu Un thaai ena boomiya uranthidu eppodhu

Male: Pookkal rasithadhu eppodhu Adhu Eppodhu Pulveliyil nadandhadhu eppodhu Adhu eppodhu Nadhiyil nanaindhadhu eppodhu Nilavai rasithadhu eppodhu Indha iyarkkaiyil naamum kalappadhu eppodhu Indha vaazhkkaiyai naamum vaazhvadhu eppodhu

Male: Oh oh.eppodhu Ho oo oo oo adhu eppodhu Eppodhu..

Most Searched Keywords
  • thoorigai song lyrics

  • cuckoo enjoy enjaami

  • sarpatta parambarai lyrics in tamil

  • lyrical video tamil songs

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil bhajan songs lyrics pdf

  • narumugaye song lyrics

  • kalvare song lyrics in tamil

  • new tamil christian songs lyrics

  • tamil kannadasan padal

  • thalattuthe vaanam lyrics

  • album song lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • enjoy en jaami lyrics

  • kutty pattas tamil full movie

  • nerunjiye

  • cuckoo cuckoo tamil lyrics

  • master lyrics tamil

  • um azhagana kangal karaoke mp3 download